Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோனா 3:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோனா யோனா 3 யோனா 3:2

யோனா 3:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.

Tamil Indian Revised Version
நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு எதிராகப் பிரசங்கம் செய் என்றார்.

Tamil Easy Reading Version
“அந்த பெரிய நினிவே நகரத்திற்குப் போ, நான் உனக்குச் சொன்னவற்றைப் பிரசங்கம் செய்” என்றார்.

திருவிவிலியம்
அவர், “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்றார்.

Jonah 3:1Jonah 3Jonah 3:3

King James Version (KJV)
Arise, go unto Nineveh, that great city, and preach unto it the preaching that I bid thee.

American Standard Version (ASV)
Arise, go unto Nineveh, that great city, and preach unto it the preaching that I bid thee.

Bible in Basic English (BBE)
Up! go to Nineveh, that great town, and give it the word which I have given you.

Darby English Bible (DBY)
Arise, go to Nineveh, the great city, and preach unto it the preaching that I shall bid thee.

World English Bible (WEB)
“Arise, go to Nineveh, that great city, and preach to it the message that I give you.”

Young’s Literal Translation (YLT)
`Rise, go unto Nineveh, the great city, and proclaim unto it the proclamation that I am speaking unto thee;’

யோனா Jonah 3:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.
Arise, go unto Nineveh, that great city, and preach unto it the preaching that I bid thee.

ק֛וּםqûmkoom
לֵ֥ךְlēklake
אֶלʾelel
נִֽינְוֵ֖הnînĕwēnee-neh-VAY
הָעִ֣ירhāʿîrha-EER
הַגְּדוֹלָ֑הhaggĕdôlâha-ɡeh-doh-LA
וִּקְרָ֤אûiqrāʾoo-eek-RA
אֵלֶ֙יהָ֙ʾēlêhāay-LAY-HA
אֶתʾetet
הַקְּרִיאָ֔הhaqqĕrîʾâha-keh-ree-AH
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אָנֹכִ֖יʾānōkîah-noh-HEE
דֹּבֵ֥רdōbērdoh-VARE
אֵלֶֽיךָ׃ʾēlêkāay-LAY-ha

இணை வசனம்

Ezekiel 2:7
கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.

Jeremiah 1:17
ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.

Jonah 1:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.

Jeremiah 15:19
இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Ezekiel 3:17
மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.

Jonah 3:3
யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.

Zephaniah 2:13
அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்.

Matthew 3:8
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.

John 5:14
அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.


Tags நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய் நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்
யோனா 3:2 Concordance யோனா 3:2 Interlinear யோனா 3:2 Image