Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 8:49

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 8 யோவான் 8:49

யோவான் 8:49
அதற்கு இயேசு: நான் பிசாசுபிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம் பண்ணுகிறீர்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவன் இல்லை, நான் என் பிதாவை மதிக்கிறேன், நீங்கள் என்னை மதிக்காமலிருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
“என்னிடம் எந்தப் பிசாசும் இல்லை. நான் என் பிதாவுக்கு மகிமை உண்டாக்குகிறேன். ஆனால் நீங்கள் எனக்கு மகிமையை அளிப்பதில்லை.

திருவிவிலியம்
அதற்கு இயேசு, “நான் பேய் பிடித்தவன் அல்ல; என் தந்தைக்கு மதிப்பளிப்பவன். ஆனால், நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள்.

John 8:48John 8John 8:50

King James Version (KJV)
Jesus answered, I have not a devil; but I honour my Father, and ye do dishonour me.

American Standard Version (ASV)
Jesus answered, I have not a demon; but I honor my Father, and ye dishonor me.

Bible in Basic English (BBE)
And this was the answer of Jesus: I have not an evil spirit; but I give honour to my Father and you do not give honour to me.

Darby English Bible (DBY)
Jesus answered, I have not a demon; but I honour my Father, and ye dishonour me.

World English Bible (WEB)
Jesus answered, “I don’t have a demon, but I honor my Father, and you dishonor me.

Young’s Literal Translation (YLT)
Jesus answered, `I have not a demon, but I honour my Father, and ye dishonour me;

யோவான் John 8:49
அதற்கு இயேசு: நான் பிசாசுபிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம் பண்ணுகிறீர்கள்.
Jesus answered, I have not a devil; but I honour my Father, and ye do dishonour me.

ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Ἐγὼegōay-GOH
δαιμόνιονdaimonionthay-MOH-nee-one
οὐκoukook
ἔχωechōA-hoh
ἀλλὰallaal-LA
τιμῶtimōtee-MOH
τὸνtontone
πατέραpaterapa-TAY-ra
μουmoumoo
καὶkaikay
ὑμεῖςhymeisyoo-MEES
ἀτιμάζετέatimazeteah-tee-MA-zay-TAY
μεmemay

இணை வசனம்

1 Peter 2:23
அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

Philippians 2:6
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

John 17:4
பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.

John 14:13
நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.

John 13:31
அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.

John 11:4
இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.

John 8:29
என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.

Matthew 3:15
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

Isaiah 49:3
அவர் என்னை நோக்கி: நீ என்தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.

Isaiah 42:21
கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.

Proverbs 26:4
மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.

John 12:28
பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.


Tags அதற்கு இயேசு நான் பிசாசுபிடித்தவனல்ல நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன் நீங்கள் என்னைக் கனவீனம் பண்ணுகிறீர்கள்
யோவான் 8:49 Concordance யோவான் 8:49 Interlinear யோவான் 8:49 Image