Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 6:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 6 யோவான் 6:41

யோவான் 6:41
நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:

Tamil Indian Revised Version
நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:

Tamil Easy Reading Version
பிறகு யூதர்கள் இயேசுவைப்பற்றி முறு முறுக்கத் தொடங்கினர். ஏனென்றால் “நான் பரலோகத்திலிருந்து வந்த அப்பம்” என்று இயேசு சொன்னார்.

திருவிவிலியம்
‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே’ என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.

John 6:40John 6John 6:42

King James Version (KJV)
The Jews then murmured at him, because he said, I am the bread which came down from heaven.

American Standard Version (ASV)
The Jews therefore murmured concerning him, because he said, I am the bread which came down out of heaven.

Bible in Basic English (BBE)
Now the Jews said bitter things about Jesus because of his words, I am the bread which came down from heaven.

Darby English Bible (DBY)
The Jews therefore murmured about him, because he said, I am the bread which has come down out of heaven.

World English Bible (WEB)
The Jews therefore murmured concerning him, because he said, “I am the bread which came down out of heaven.”

Young’s Literal Translation (YLT)
The Jews, therefore, were murmuring at him, because he said, `I am the bread that came down out of the heaven;’

யோவான் John 6:41
நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:
The Jews then murmured at him, because he said, I am the bread which came down from heaven.

Ἐγόγγυζονegongyzonay-GOHNG-gyoo-zone
οὖνounoon
οἱhoioo
Ἰουδαῖοιioudaioiee-oo-THAY-oo
περὶperipay-REE
αὐτοῦautouaf-TOO
ὅτιhotiOH-tee
εἶπενeipenEE-pane
Ἐγώegōay-GOH
εἰμιeimiee-mee
hooh
ἄρτοςartosAR-tose
hooh
καταβὰςkatabaska-ta-VAHS
ἐκekake
τοῦtoutoo
οὐρανοῦouranouoo-ra-NOO

இணை வசனம்

John 6:33
வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.

John 6:58
வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

John 6:51
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

Jude 1:16
இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.

John 7:12
ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.

John 6:66
அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.

John 6:60
அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.

John 6:48
ஜீவ அப்பம் நானே.

John 6:43
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.

Luke 19:7
அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்.

Luke 15:2
அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.

Luke 5:30
வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.

1 Corinthians 10:10
அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.


Tags நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து
யோவான் 6:41 Concordance யோவான் 6:41 Interlinear யோவான் 6:41 Image