Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 5:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 5 யோவான் 5:29

யோவான் 5:29
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் தண்டனையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

Tamil Easy Reading Version
அப்போது அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருவார்கள். தங்கள் வாழ்வில் நன்மையைச் செய்தவர்கள், எழுந்து நித்திய ஜீவனைப் பெறுவார்கள். தீமை செய்தவர்கள் எழுந்து தண்டனையைப் பெறுவார்கள்.

திருவிவிலியம்
வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.

John 5:28John 5John 5:30

King James Version (KJV)
And shall come forth; they that have done good, unto the resurrection of life; and they that have done evil, unto the resurrection of damnation.

American Standard Version (ASV)
and shall come forth; they that have done good, unto the resurrection of life; and they that have done evil, unto the resurrection of judgment.

Bible in Basic English (BBE)
And they will come out; those who have done good, into the new life; and those who have done evil, to be judged.

Darby English Bible (DBY)
and shall go forth; those that have practised good, to resurrection of life, and those that have done evil, to resurrection of judgment.

World English Bible (WEB)
and will come out; those who have done good, to the resurrection of life; and those who have done evil, to the resurrection of judgment.

Young’s Literal Translation (YLT)
and they shall come forth; those who did the good things to a rising again of life, and those who practised the evil things to a rising again of judgment.

யோவான் John 5:29
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
And shall come forth; they that have done good, unto the resurrection of life; and they that have done evil, unto the resurrection of damnation.

καὶkaikay
ἐκπορεύσονταιekporeusontaiake-poh-RAYF-sone-tay
οἱhoioo
τὰtata
ἀγαθὰagathaah-ga-THA
ποιήσαντεςpoiēsantespoo-A-sahn-tase
εἰςeisees
ἀνάστασινanastasinah-NA-sta-seen
ζωῆςzōēszoh-ASE
οἱhoioo
δὲdethay
τὰtata
φαῦλαphaulaFA-la
πράξαντεςpraxantesPRA-ksahn-tase
εἰςeisees
ἀνάστασινanastasinah-NA-sta-seen
κρίσεωςkriseōsKREE-say-ose

இணை வசனம்

Romans 2:6
தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.

Daniel 12:2
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

Acts 24:15
நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.

Matthew 25:31
அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.

Luke 14:14
அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.

Galatians 6:8
தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.

1 Timothy 6:18
நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,

Hebrews 13:16
அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.

1 Peter 3:11
பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.


Tags அப்பொழுது நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்
யோவான் 5:29 Concordance யோவான் 5:29 Interlinear யோவான் 5:29 Image