Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 4:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 4 யோவான் 4:25

யோவான் 4:25
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.

Tamil Indian Revised Version
அந்த பெண் அவரைப் பார்த்து: கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.

Tamil Easy Reading Version
“கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற மேசியா வந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் வந்ததும் எங்களுக்கு அனைத்தையும் விளக்குவார்” என்றாள் அப்பெண்.

திருவிவிலியம்
அப்பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்றார்.

John 4:24John 4John 4:26

King James Version (KJV)
The woman saith unto him, I know that Messias cometh, which is called Christ: when he is come, he will tell us all things.

American Standard Version (ASV)
The woman saith unto him, I know that Messiah cometh (he that is called Christ): when he is come, he will declare unto us all things.

Bible in Basic English (BBE)
The woman said to him, I am certain that the Messiah, who is named Christ, is coming; when he comes he will make all things clear to us.

Darby English Bible (DBY)
The woman says to him, I know that Messias is coming, who is called Christ; when *he* comes he will tell us all things.

World English Bible (WEB)
The woman said to him, “I know that Messiah comes,” (he who is called Christ). “When he has come, he will declare to us all things.”

Young’s Literal Translation (YLT)
The woman saith to him, `I have known that Messiah doth come, who is called Christ, when that one may come, he will tell us all things;’

யோவான் John 4:25
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
The woman saith unto him, I know that Messias cometh, which is called Christ: when he is come, he will tell us all things.

λέγειlegeiLAY-gee
αὐτῷautōaf-TOH
ay
γυνήgynēgyoo-NAY
ΟἶδαoidaOO-tha
ὅτιhotiOH-tee
Μεσσίαςmessiasmase-SEE-as
ἔρχεταιerchetaiARE-hay-tay
hooh
λεγόμενοςlegomenoslay-GOH-may-nose
Χριστός·christoshree-STOSE
ὅτανhotanOH-tahn
ἔλθῃelthēALE-thay
ἐκεῖνοςekeinosake-EE-nose
ἀναγγελεῖanangeleiah-nahng-gay-LEE
ἡμῖνhēminay-MEEN
πάνταpantaPAHN-ta

இணை வசனம்

John 1:49
அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.

John 4:29
நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.

Deuteronomy 18:15
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

Daniel 9:24
மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.

Matthew 1:16
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.

John 1:41
அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

John 4:39
நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

John 4:42
அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.


Tags அந்த ஸ்திரீ அவரை நோக்கி கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன் அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்
யோவான் 4:25 Concordance யோவான் 4:25 Interlinear யோவான் 4:25 Image