Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 21:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 21 யோவான் 21:5

யோவான் 21:5
இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றும் இல்லை என்றார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “நண்பர்களே! நீங்கள் ஏதாவது மீன் பிடித்தீர்களா?” என்று கேட்டார். அதற்கு “இல்லை” என்று சீஷர்கள் சொன்னார்கள்.

திருவிவிலியம்
இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள்.

John 21:4John 21John 21:6

King James Version (KJV)
Then Jesus saith unto them, Children, have ye any meat? They answered him, No.

American Standard Version (ASV)
Jesus therefore saith unto them, Children, have ye aught to eat? They answered him, No.

Bible in Basic English (BBE)
So Jesus said to them, Children, have you taken any fish? They made answer, No.

Darby English Bible (DBY)
Jesus therefore says to them, Children, have ye anything to eat? They answered him, No.

World English Bible (WEB)
Jesus therefore said to them, “Children, have you anything to eat?” They answered him, “No.”

Young’s Literal Translation (YLT)
Jesus, therefore, saith to them, `Lads, have ye any meat?’

யோவான் John 21:5
இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.
Then Jesus saith unto them, Children, have ye any meat? They answered him, No.

λέγειlegeiLAY-gee
οὖνounoon
αὐτοῖςautoisaf-TOOS
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Παιδίαpaidiapay-THEE-ah
μήmay
τιtitee
προσφάγιονprosphagionprose-FA-gee-one
ἔχετεecheteA-hay-tay
ἀπεκρίθησανapekrithēsanah-pay-KREE-thay-sahn
αὐτῷautōaf-TOH
Οὔouoo

இணை வசனம்

Psalm 37:3
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.

Philippians 4:11
என் குறைச்சலினால் நான் இப்படிச்சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.

Philippians 4:19
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாங் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

Luke 24:41
ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.

Hebrews 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

1 John 2:13
பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.

1 John 2:18
பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.


Tags இயேசு அவர்களை நோக்கி பிள்ளைகளே புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார் அதற்கு அவர்கள் ஒன்றுமில்லை என்றார்கள்
யோவான் 21:5 Concordance யோவான் 21:5 Interlinear யோவான் 21:5 Image