Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 2:18

John 2:18 தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 2

யோவான் 2:18
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
யூதர்கள் இயேசுவைப் பார்த்து, “ஓர் அடையாளமாக அதிசயம் ஒன்றை எங்களுக்குக் காட்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டும்” என்றார்கள்.

Thiru Viviliam
யூதர்கள் அவரைப் பார்த்து, “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள்.

யோவான் 2:17யோவான் 2யோவான் 2:19

King James Version (KJV)
Then answered the Jews and said unto him, What sign shewest thou unto us, seeing that thou doest these things?

American Standard Version (ASV)
The Jews therefore answered and said unto him, What sign showest thou unto us, seeing that thou doest these things?

Bible in Basic English (BBE)
Then the Jews put this question to him: What sign of authority have you to give us, seeing that you do these things?

Darby English Bible (DBY)
The Jews therefore answered and said to him, What sign shewest thou to us, that thou doest these things?

World English Bible (WEB)
The Jews therefore answered him, “What sign do you show us, seeing that you do these things?”

Young’s Literal Translation (YLT)
the Jews then answered and said to him, `What sign dost thou shew to us — that thou dost these things?’

யோவான் John 2:18
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.
Then answered the Jews and said unto him, What sign shewest thou unto us, seeing that thou doest these things?

Then
ἀπεκρίθησανapekrithēsanah-pay-KREE-thay-sahn
answered
οὖνounoon
the
οἱhoioo
Jews
Ἰουδαῖοιioudaioiee-oo-THAY-oo
and
καὶkaikay
said
εἶπονeiponEE-pone
unto
him,
αὐτῷautōaf-TOH
What
Τίtitee
sign
σημεῖονsēmeionsay-MEE-one
thou
shewest
δεικνύειςdeiknyeisthee-KNYOO-ees
unto
us,
ἡμῖνhēminay-MEEN
seeing
that
ὅτιhotiOH-tee
thou
doest
ταῦταtautaTAF-ta
these
things?
ποιεῖςpoieispoo-EES

யோவான் 2:18 ஆங்கிலத்தில்

appoluthu Yootharkal Avarai Nnokki: Neer Ivaikalaich Seykireerae, Itharku Enna Ataiyaalaththai Engalukkuk Kaannpikkireer Entu Kaettarkal.


Tags அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி நீர் இவைகளைச் செய்கிறீரே இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்
யோவான் 2:18 Concordance யோவான் 2:18 Interlinear யோவான் 2:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 2