Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 19:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 19 யோவான் 19:25

யோவான் 19:25
இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
இயேசுவின் தாயார் சிலுவையின் அருகில் நின்றிருந்தார். அவரது தாயின் சகோதரியும், கிலேயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

திருவிவிலியம்
சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.

John 19:24John 19John 19:26

King James Version (KJV)
Now there stood by the cross of Jesus his mother, and his mother’s sister, Mary the wife of Cleophas, and Mary Magdalene.

American Standard Version (ASV)
These things therefore the soldiers did. But there were standing by the cross of Jesus his mother, and his mother’s sister, Mary the `wife’ of Clopas, and Mary Magdalene.

Bible in Basic English (BBE)
Now by the side of the cross of Jesus were his mother, and his mother’s sister Mary, the wife of Cleopas, and Mary Magdalene.

Darby English Bible (DBY)
And by the cross of Jesus stood his mother, and the sister of his mother, Mary the [wife] of Clopas, and Mary of Magdala.

World English Bible (WEB)
But there were standing by the cross of Jesus his mother, and his mother’s sister, Mary the wife of Clopas, and Mary Magdalene.

Young’s Literal Translation (YLT)
And there stood by the cross of Jesus his mother, and his mother’s sister, Mary of Cleopas, and Mary the Magdalene;

யோவான் John 19:25
இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
Now there stood by the cross of Jesus his mother, and his mother's sister, Mary the wife of Cleophas, and Mary Magdalene.

εἱστήκεισανheistēkeisanee-STAY-kee-sahn
δὲdethay
παρὰparapa-RA
τῷtoh
σταυρῷstaurōsta-ROH
τοῦtoutoo
Ἰησοῦiēsouee-ay-SOO
ay
μήτηρmētērMAY-tare
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
ay
ἀδελφὴadelphēah-thale-FAY
τῆςtēstase
μητρὸςmētrosmay-TROSE
αὐτοῦautouaf-TOO
Μαρίαmariama-REE-ah
ay
τοῦtoutoo
Κλωπᾶklōpakloh-PA
καὶkaikay
Μαρίαmariama-REE-ah
ay
Μαγδαληνήmagdalēnēma-gtha-lay-NAY

இணை வசனம்

Luke 23:49
அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப்பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Matthew 27:55
மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Mark 15:40
சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று, ஊழியஞ்செய்துவந்த மகதேலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,

John 20:1
வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.

Luke 24:18
அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.

Luke 8:2
அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,

Mark 16:9
வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.

John 20:11
மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,

Luke 2:35
உன் ஆத்துமாவையும் ஒரு பட்டையம் உருவிப்போகும் என்றான்.

Matthew 12:46
இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.


Tags இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும் அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும் மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்
யோவான் 19:25 Concordance யோவான் 19:25 Interlinear யோவான் 19:25 Image