Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 19:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 19 யோவான் 19:14

யோவான் 19:14
அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.

Tamil Indian Revised Version
அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான்.

Tamil Easy Reading Version
அப்பொழுது அது பஸ்காவுக்குத் தயாராகும் நாளாகவும் மதியவேளையாகவும் இருந்தது. பிலாத்து யூதர்களிடம் “இதோ உங்கள் இராஜா” என்றான்.

திருவிவிலியம்
அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், “இதோ, உங்கள் அரசன்!” என்றான்.

John 19:13John 19John 19:15

King James Version (KJV)
And it was the preparation of the passover, and about the sixth hour: and he saith unto the Jews, Behold your King!

American Standard Version (ASV)
Now it was the Preparation of the passover: it was about the sixth hour. And he saith unto the Jews, Behold, your King!

Bible in Basic English (BBE)
(It was the day when they made ready for the Passover; and it was about the sixth hour.) And he said to the Jews, There is your King!

Darby English Bible (DBY)
(now it was [the] preparation of the passover; it was about the sixth hour;) and he says to the Jews, Behold your king!

World English Bible (WEB)
Now it was the Preparation Day of the Passover, at about the sixth hour.{noon} He said to the Jews, “Behold, your King!”

Young’s Literal Translation (YLT)
and it was the preparation of the passover, and as it were the sixth hour, and he saith to the Jews, `Lo, your king!’

யோவான் John 19:14
அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
And it was the preparation of the passover, and about the sixth hour: and he saith unto the Jews, Behold your King!

ἦνēnane
δὲdethay
παρασκευὴparaskeuēpa-ra-skave-A
τοῦtoutoo
πάσχαpaschaPA-ska
ὥραhōraOH-ra
δὲdethay
ὡσεὶhōseioh-SEE
ἕκτηhektēAKE-tay
καὶkaikay
λέγειlegeiLAY-gee
τοῖςtoistoos
Ἰουδαίοιςioudaioisee-oo-THAY-oos
ἼδεideEE-thay
hooh
βασιλεὺςbasileusva-see-LAYFS
ὑμῶνhymōnyoo-MONE

இணை வசனம்

Matthew 27:62
ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:

Mark 15:25
அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம் மணிவேளையாயிருந்தது.

John 19:42
யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.

John 19:5
இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.

John 19:31
அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.

John 19:19
பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.

John 19:3
யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.

Luke 23:54
அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஒய்வுநாளும் ஆரம்பமாயிற்று.

Mark 15:42
ஓய்வுநாளுக்கு முந்தின நாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது,

Mark 15:33
ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.


Tags அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி இதோ உங்கள் ராஜா என்றான்
யோவான் 19:14 Concordance யோவான் 19:14 Interlinear யோவான் 19:14 Image