Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 18:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 18 யோவான் 18:5

யோவான் 18:5
அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனே கூட நின்றான்.

Tamil Indian Revised Version
அவருக்கு அவர்கள் மறுமொழியாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றான்.

Tamil Easy Reading Version
அதற்கு அவர்கள் “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர். இயேசுவோ, “நானே இயேசு” என்றார். (அவருக்கு எதிராக மாறின யூதாஸும் அவர்களோடு நின்றிருந்தான்.)

திருவிவிலியம்
அவர்கள் மறுமொழியாக, “நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள். இயேசு, “நான்தான்” என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான்.

John 18:4John 18John 18:6

King James Version (KJV)
They answered him, Jesus of Nazareth. Jesus saith unto them, I am he. And Judas also, which betrayed him, stood with them.

American Standard Version (ASV)
They answered him, Jesus of Nazareth. Jesus saith unto them, I am `he’. And Judas also, who betrayed him, was standing with them.

Bible in Basic English (BBE)
Their answer was, Jesus the Nazarene. Jesus said, I am he. And Judas, who was false to him, was there at their side.

Darby English Bible (DBY)
They answered him, Jesus the Nazaraean. Jesus says to them, I am [he]. And Judas also, who delivered him up, stood with them.

World English Bible (WEB)
They answered him, “Jesus of Nazareth.” Jesus said to them, “I AM.” Judas also, who betrayed him, was standing with them.

Young’s Literal Translation (YLT)
they answered him, `Jesus the Nazarene;’ Jesus saith to them, `I am `he’;’ — and Judas who delivered him up was standing with them; —

யோவான் John 18:5
அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனே கூட நின்றான்.
They answered him, Jesus of Nazareth. Jesus saith unto them, I am he. And Judas also, which betrayed him, stood with them.

ἀπεκρίθησανapekrithēsanah-pay-KREE-thay-sahn
αὐτῷautōaf-TOH
Ἰησοῦνiēsounee-ay-SOON
τὸνtontone
Ναζωραῖονnazōraionna-zoh-RAY-one
λέγειlegeiLAY-gee
αὐτοῖςautoisaf-TOOS
hooh
Ἰησοῦς,iēsousee-ay-SOOS
Ἐγώegōay-GOH
εἰμιeimiee-mee
εἱστήκειheistēkeiee-STAY-kee
δὲdethay
καὶkaikay
Ἰούδαςioudasee-OO-thahs
hooh
παραδιδοὺςparadidouspa-ra-thee-THOOS
αὐτὸνautonaf-TONE
μετ'metmate
αὐτῶνautōnaf-TONE

இணை வசனம்

Isaiah 3:9
அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.

Jeremiah 8:12
தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Matthew 2:23
நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம் பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

Matthew 21:11
அதற்கு ஜனங்கள்: கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

John 1:46
அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.

John 19:19
பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.


Tags அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள் அதற்கு இயேசு நான்தான் என்றார் அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனே கூட நின்றான்
யோவான் 18:5 Concordance யோவான் 18:5 Interlinear யோவான் 18:5 Image