Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 18:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 18 யோவான் 18:15

யோவான் 18:15
சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.

Tamil Indian Revised Version
சீமோன்பேதுருவும் வேறொரு சீடனும் இயேசுவிற்குப் பின்னே சென்றார்கள். அந்தச் சீடன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்ததினால் இயேசுவுடன் பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் நுழைந்தான்.

Tamil Easy Reading Version
சீமோன் பேதுருவும் இயேசுவின் இன்னொரு சீஷனும் இயேசுவைப் பின்தொடர்ந்து போனார்கள். அந்தச் சீஷன் தலைமை ஆசாரியனை அறிந்திருந்தான். அதனால் அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து தலைமை ஆசாரியனின் முற்றம் போனான்.

திருவிவிலியம்
சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே, இயேசுவுடன் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார்.

Other Title
பேதுரு மறுதலித்தல்§(மத் 26:69-70; மாற் 14:66-68; லூக் 22:55-57)

John 18:14John 18John 18:16

King James Version (KJV)
And Simon Peter followed Jesus, and so did another disciple: that disciple was known unto the high priest, and went in with Jesus into the palace of the high priest.

American Standard Version (ASV)
And Simon Peter followed Jesus, and `so did’ another disciple. Now that disciple was known unto the high priest, and entered in with Jesus into the court of the high priest;

Bible in Basic English (BBE)
And Simon Peter went after Jesus with another disciple. Now that disciple was a friend of the high priest and he went in with Jesus into the house of the high priest;

Darby English Bible (DBY)
Now Simon Peter followed Jesus, and the other disciple. But that disciple was known to the high priest, and went in with Jesus into the palace of the high priest;

World English Bible (WEB)
Simon Peter followed Jesus, as did another disciple. Now that disciple was known to the high priest, and entered in with Jesus into the court of the high priest;

Young’s Literal Translation (YLT)
And following Jesus was Simon Peter, and the other disciple, and that disciple was known to the chief priest, and he entered with Jesus to the hall of the chief priest,

யோவான் John 18:15
சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.
And Simon Peter followed Jesus, and so did another disciple: that disciple was known unto the high priest, and went in with Jesus into the palace of the high priest.

Ἠκολούθειēkoloutheiay-koh-LOO-thee
δὲdethay
τῷtoh
Ἰησοῦiēsouee-ay-SOO
ΣίμωνsimōnSEE-mone
ΠέτροςpetrosPAY-trose
καὶkaikay
hooh
ἄλλοςallosAL-lose
μαθητήςmathētēsma-thay-TASE
hooh
δὲdethay
μαθητὴςmathētēsma-thay-TASE
ἐκεῖνοςekeinosake-EE-nose
ἦνēnane
γνωστὸςgnōstosgnoh-STOSE
τῷtoh
ἀρχιερεῖarchiereiar-hee-ay-REE
καὶkaikay
συνεισῆλθενsyneisēlthensyoon-ee-SALE-thane
τῷtoh
Ἰησοῦiēsouee-ay-SOO
εἰςeisees
τὴνtēntane
αὐλὴνaulēna-LANE
τοῦtoutoo
ἀρχιερέωςarchiereōsar-hee-ay-RAY-ose

இணை வசனம்

Mark 14:54
பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.

Luke 22:54
அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.

Matthew 26:3
அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து,

Matthew 26:58
பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.


Tags சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள் அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால் இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்
யோவான் 18:15 Concordance யோவான் 18:15 Interlinear யோவான் 18:15 Image