யோவான் 14:8
பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
Tamil Indian Revised Version
பிலிப்பு அவரைப் பார்த்து: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
Tamil Easy Reading Version
இயேசுவிடம் பிலிப்பு, “ஆண்டவரே, எங்களுக்கு பிதாவைக் காட்டுங்கள். அதுதான் எங்களுக்குத் தேவையானது” என்றான்.
திருவிவிலியம்
அப்போது பிலிப்பு, அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.
King James Version (KJV)
Philip saith unto him, Lord, shew us the Father, and it sufficeth us.
American Standard Version (ASV)
Philip saith unto him, Lord, show us the Father, and it sufficeth us.
Bible in Basic English (BBE)
Philip said to him, Lord, let us see the Father, and we have need of nothing more.
Darby English Bible (DBY)
Philip says to him, Lord, shew us the Father and it suffices us.
World English Bible (WEB)
Philip said to him, “Lord, show us the Father, and that will be enough for us.”
Young’s Literal Translation (YLT)
Philip saith to him, `Sir, shew to us the Father, and it is enough for us;’
யோவான் John 14:8
பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
Philip saith unto him, Lord, shew us the Father, and it sufficeth us.
| λέγει | legei | LAY-gee | |
| αὐτῷ | autō | af-TOH | |
| Φίλιππος | philippos | FEEL-eep-pose | |
| Κύριε | kyrie | KYOO-ree-ay | |
| δεῖξον | deixon | THEE-ksone | |
| ἡμῖν | hēmin | ay-MEEN | |
| τὸν | ton | tone | |
| πατέρα | patera | pa-TAY-ra | |
| καὶ | kai | kay | |
| ἀρκεῖ | arkei | ar-KEE | |
| ἡμῖν | hēmin | ay-MEEN |
இணை வசனம்
Exodus 33:18
அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.
Revelation 22:3
இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
John 16:25
இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.
John 12:21
அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
John 6:5
இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.
John 1:43
மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.
Matthew 5:8
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
Psalm 63:2
இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
Psalm 17:15
நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
Job 33:26
அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தை கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.
Exodus 34:5
கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்.
Tags பிலிப்பு அவரை நோக்கி ஆண்டவரே பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்
யோவான் 14:8 Concordance யோவான் 14:8 Interlinear யோவான் 14:8 Image