யோவான் 14:25
நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
Tamil Indian Revised Version
நான் உங்களோடு தங்கியிருக்கும்போது இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
Tamil Easy Reading Version
“நான் உங்களோடு இருக்கையில் இவற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.
திருவிவிலியம்
உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
King James Version (KJV)
These things have I spoken unto you, being yet present with you.
American Standard Version (ASV)
These things have I spoken unto you, while `yet’ abiding with you.
Bible in Basic English (BBE)
I have said all this to you while I am still with you.
Darby English Bible (DBY)
These things I have said to you, abiding with you;
World English Bible (WEB)
I have said these things to you, while still living with you.
Young’s Literal Translation (YLT)
`These things I have spoken to you, remaining with you,
யோவான் John 14:25
நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
These things have I spoken unto you, being yet present with you.
| Ταῦτα | tauta | TAF-ta | |
| λελάληκα | lelalēka | lay-LA-lay-ka | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| παρ' | par | pahr | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| μένων· | menōn | MAY-none |
இணை வசனம்
John 13:19
அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
John 14:29
இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
John 15:11
என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
John 16:1
நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
John 16:12
இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
John 17:6
நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
Tags நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்
யோவான் 14:25 Concordance யோவான் 14:25 Interlinear யோவான் 14:25 Image