Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 12:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 12 யோவான் 12:22

யோவான் 12:22
பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவிற்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவிற்கு அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
பிலிப்பு அந்திரேயாவிடம் சொன்னான். பிறகு இருவரும் இயேசுவிடம் சொன்னார்கள்.

திருவிவிலியம்
பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.⒫

John 12:21John 12John 12:23

King James Version (KJV)
Philip cometh and telleth Andrew: and again Andrew and Philip tell Jesus.

American Standard Version (ASV)
Philip cometh and telleth Andrew: Andrew cometh, and Philip, and they tell Jesus.

Bible in Basic English (BBE)
Philip went and gave word of it to Andrew; and Andrew went with Philip to Jesus.

Darby English Bible (DBY)
Philip comes and tells Andrew, [and again] Andrew comes and Philip, and they tell Jesus.

World English Bible (WEB)
Philip came and told Andrew, and in turn, Andrew came with Philip, and they told Jesus.

Young’s Literal Translation (YLT)
Philip cometh and telleth Andrew, and again Andrew and Philip tell Jesus.

யோவான் John 12:22
பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
Philip cometh and telleth Andrew: and again Andrew and Philip tell Jesus.

ἔρχεταιerchetaiARE-hay-tay
ΦίλιπποςphilipposFEEL-eep-pose
καὶkaikay
λέγειlegeiLAY-gee
τῷtoh
Ἀνδρέᾳandreaan-THRAY-ah
καὶkaikay
πάλινpalinPA-leen
Ἀνδρέαςandreasan-THRAY-as
καὶkaikay
ΦίλιπποςphilipposFEEL-eep-pose
λέγουσινlegousinLAY-goo-seen
τῷtoh
Ἰησοῦiēsouee-ay-SOO

இணை வசனம்

Matthew 10:5
இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,

Mark 10:13
அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.

Luke 9:49
அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.

John 1:40
யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.

John 6:8
அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி:


Tags பிலிப்பு வந்து அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான் பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்
யோவான் 12:22 Concordance யோவான் 12:22 Interlinear யோவான் 12:22 Image