யோவான் 11:18
பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.
Tamil Indian Revised Version
பெத்தானியா ஊர் எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.
Tamil Easy Reading Version
எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் பெத்தானியா உள்ளது.
திருவிவிலியம்
பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர்* தொலையில் இருந்தது.
King James Version (KJV)
Now Bethany was nigh unto Jerusalem, about fifteen furlongs off:
American Standard Version (ASV)
Now Bethany was nigh unto Jerusalem, about fifteen furlongs off;
Bible in Basic English (BBE)
Now Bethany was near to Jerusalem, about two miles away;
Darby English Bible (DBY)
Now Bethany was near Jerusalem, about fifteen stadia off,
World English Bible (WEB)
Now Bethany was near Jerusalem, about fifteen stadia{15 stadia is about 2.8 kilometers or 1.7 miles} away.
Young’s Literal Translation (YLT)
And Bethany was nigh to Jerusalem, about fifteen furlongs off,
யோவான் John 11:18
பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.
Now Bethany was nigh unto Jerusalem, about fifteen furlongs off:
| ἦν | ēn | ane | |
| δὲ | de | thay | |
| ἡ | hē | ay | |
| Βηθανία | bēthania | vay-tha-NEE-ah | |
| ἐγγὺς | engys | ayng-GYOOS | |
| τῶν | tōn | tone | |
| Ἱεροσολύμων | hierosolymōn | ee-ay-rose-oh-LYOO-mone | |
| ὡς | hōs | ose | |
| ἀπὸ | apo | ah-POH | |
| σταδίων | stadiōn | sta-THEE-one | |
| δεκαπέντε | dekapente | thay-ka-PANE-tay |
இணை வசனம்
Luke 24:13
அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
John 6:19
அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக்கண்டு பயந்தார்கள்.
John 11:1
மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான்.
Revelation 14:20
நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.
Revelation 21:16
அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.
Tags பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது
யோவான் 11:18 Concordance யோவான் 11:18 Interlinear யோவான் 11:18 Image