Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 11:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 11 யோவான் 11:10

யோவான் 11:10
ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார்.

Tamil Indian Revised Version
ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான் என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் ஒருவன் இரவிலே நடந்தால் அவன் தடுமாறுவான். ஏனென்றால் அவனுக்கு உதவி செய்ய வெளிச்சம் இல்லை” என்றார்.

திருவிவிலியம்
ஆனால், இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் ,அப்போது* ஒளி இல்லை” என்றார்.

John 11:9John 11John 11:11

King James Version (KJV)
But if a man walk in the night, he stumbleth, because there is no light in him.

American Standard Version (ASV)
But if a man walk in the night, he stumbleth, because the light is not in him.

Bible in Basic English (BBE)
But if a man goes about in the night, he may have a fall because the light is not in him.

Darby English Bible (DBY)
but if any one walk in the night, he stumbles, because the light is not in him.

World English Bible (WEB)
But if a man walks in the night, he stumbles, because the light isn’t in him.”

Young’s Literal Translation (YLT)
and if any one may walk in the night, he stumbleth, because the light is not in him.’

யோவான் John 11:10
ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார்.
But if a man walk in the night, he stumbleth, because there is no light in him.

ἐὰνeanay-AN
δέdethay
τιςtistees
περιπατῇperipatēpay-ree-pa-TAY
ἐνenane
τῇtay
νυκτίnyktinyook-TEE
προσκόπτειproskopteiprose-KOH-ptee
ὅτιhotiOH-tee
τὸtotoh
φῶςphōsfose
οὐκoukook
ἔστινestinA-steen
ἐνenane
αὐτῷautōaf-TOH

இணை வசனம்

Jeremiah 13:16
அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.

Jeremiah 20:11
கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.

1 John 2:10
தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.

Psalm 27:2
என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.

Proverbs 4:18
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.

Ecclesiastes 2:14
ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது, மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.


Tags ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார்
யோவான் 11:10 Concordance யோவான் 11:10 Interlinear யோவான் 11:10 Image