யோவான் 10:6
இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.
Tamil Indian Revised Version
அவைகள் மாயையும் மகா வஞ்சகமான செயலாக இருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளில் அழியும்.
Tamil Easy Reading Version
அந்த விக்கிரகங்கள் பயனற்றவை. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்தனர். அவை மாயை என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. நியாயத் தீர்ப்புக்கான காலம் வரும். அந்த விக்கிரகங்கள் அழிக்கப்படும்.
Thiru Viviliam
⁽அவை பயனற்றவை,␢ ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;␢ தம் தண்டனையின் காலத்தில்␢ அவை அழிந்துவிடும்.⁾
King James Version (KJV)
They are vanity, the work of errors: in the time of their visitation they shall perish.
American Standard Version (ASV)
They are vanity, a work of delusion: in the time of their visitation they shall perish.
Bible in Basic English (BBE)
They are nothing, a work of error: in the time of their punishment, destruction will overtake them.
Darby English Bible (DBY)
They are vanity, a work of delusion: in the time of their visitation they shall perish.
World English Bible (WEB)
They are vanity, a work of delusion: in the time of their visitation they shall perish.
Young’s Literal Translation (YLT)
Vanity `are’ they — work of errors, In the time of their inspection they perish.
எரேமியா Jeremiah 51:18
அவைகள் மாயையும் மகா எத்துமான கிரியையாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்..
They are vanity, the work of errors: in the time of their visitation they shall perish.
They | הֶ֣בֶל | hebel | HEH-vel |
are vanity, | הֵ֔מָּה | hēmmâ | HAY-ma |
the work | מַעֲשֵׂ֖ה | maʿăśē | ma-uh-SAY |
of errors: | תַּעְתֻּעִ֑ים | taʿtuʿîm | ta-too-EEM |
time the in | בְּעֵ֥ת | bĕʿēt | beh-ATE |
of their visitation | פְּקֻדָּתָ֖ם | pĕquddātām | peh-koo-da-TAHM |
they shall perish. | יֹאבֵֽדוּ׃ | yōʾbēdû | yoh-vay-DOO |
யோவான் 10:6 ஆங்கிலத்தில்
Tags இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார் அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை
யோவான் 10:6 Concordance யோவான் 10:6 Interlinear யோவான் 10:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 10