யோவான் 10:34
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
Tamil Indian Revised Version
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தேவர்களாக இருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாக உங்களுடைய வேதத்தில் எழுதவில்லையா?
Tamil Easy Reading Version
“‘தேவர்களாயிருக்கிறீர்கள், என்று நான் சொன்னேன்’ என்பதாக உங்கள் சட்டத்தில் எழுதியிருக்கிறது.
திருவிவிலியம்
இயேசு அவர்களைப் பார்த்து, “‘நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்’ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா?
King James Version (KJV)
Jesus answered them, Is it not written in your law, I said, Ye are gods?
American Standard Version (ASV)
Jesus answered them, Is it not written in your law, I said, ye are gods?
Bible in Basic English (BBE)
In answer, Jesus said, Is there not a saying in your law, I said, You are gods?
Darby English Bible (DBY)
Jesus answered them, Is it not written in your law, I said, Ye are gods?
World English Bible (WEB)
Jesus answered them, “Isn’t it written in your law, ‘I said, you are gods?’
Young’s Literal Translation (YLT)
Jesus answered them, `Is it not having been written in your law: I said, ye are gods?
யோவான் John 10:34
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
Jesus answered them, Is it not written in your law, I said, Ye are gods?
| ἀπεκρίθη | apekrithē | ah-pay-KREE-thay | |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| ὁ | ho | oh | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
| Οὐκ | ouk | ook | |
| ἔστιν | estin | A-steen | |
| γεγραμμένον | gegrammenon | gay-grahm-MAY-none | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| νόμῳ | nomō | NOH-moh | |
| ὑμῶν | hymōn | yoo-MONE | |
| Ἐγὼ | egō | ay-GOH | |
| εἶπα | eipa | EE-pa | |
| Θεοί | theoi | thay-OO | |
| ἐστε | este | ay-stay |
இணை வசனம்
Psalm 82:6
நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
Psalm 138:1
உம்மை என் முழுஇருதத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
Psalm 82:1
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
Exodus 7:1
கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.
John 15:25
முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.
Exodus 4:16
அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்.
John 12:34
ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள்.
Exodus 22:28
நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.
Romans 3:10
அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
John 8:17
இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
Tags இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா
யோவான் 10:34 Concordance யோவான் 10:34 Interlinear யோவான் 10:34 Image