Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 10:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 10 யோவான் 10:26

யோவான் 10:26
ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாக இல்லாததினால் விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் நம்புகிறதில்லை. ஏனென்றால் நீங்கள் எனது ஆடுகள் அல்ல.

திருவிவிலியம்
ஆனால், நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் என் மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல.

John 10:25John 10John 10:27

King James Version (KJV)
But ye believe not, because ye are not of my sheep, as I said unto you.

American Standard Version (ASV)
But ye believe not, because ye are not of my sheep.

Bible in Basic English (BBE)
But you have no belief because you are not of my sheep.

Darby English Bible (DBY)
but ye do not believe, for ye are not of my sheep, as I told you.

World English Bible (WEB)
But you don’t believe, because you are not of my sheep, as I told you.

Young’s Literal Translation (YLT)
but ye do not believe, for ye are not of my sheep,

யோவான் John 10:26
ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.
But ye believe not, because ye are not of my sheep, as I said unto you.

ἀλλ'allal
ὑμεῖςhymeisyoo-MEES
οὐouoo
πιστεύετεpisteuetepee-STAVE-ay-tay
οὐouoo
γὰρgargahr
ἐστὲesteay-STAY
ἐκekake
τῶνtōntone
προβάτωνprobatōnproh-VA-tone
τῶνtōntone
ἐμῶνemōnay-MONE
καθὼςkathōska-THOSE
εἶπονeiponEE-pone
ὑμῖνhyminyoo-MEEN

இணை வசனம்

John 8:47
தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.

1 John 4:6
நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.

2 Corinthians 4:3
எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கு அது மறைபொருளாயிருக்கும்.

Romans 11:7
அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்.

John 10:4
அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.

John 12:37
அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.

John 10:27
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.

John 6:65
ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.

John 6:44
என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

John 6:37
பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.


Tags ஆனாலும் நான் உங்களுக்குச் சொன்னபடியே நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்
யோவான் 10:26 Concordance யோவான் 10:26 Interlinear யோவான் 10:26 Image