Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 1:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 1 யோவான் 1:23

யோவான் 1:23
அதற்கு அவன் கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
யோவான் அவர்களிடம் தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளைச் சொன்னான். “வனாந்தரத்தில் சத்தமிடுகிறவனின் ஓசையாக நான் இருக்கிறேன். ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்.’”

திருவிவிலியம்
அதற்கு அவர், ⁽“‘ஆண்டவருக்காக வழியைச்␢ செம்மையாக்குங்கள் எனப்␢ பாலைநிலத்தில்␢ குரல் ஒன்று கேட்கிறது’⁾ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே” என்றார்.

John 1:22John 1John 1:24

King James Version (KJV)
He said, I am the voice of one crying in the wilderness, Make straight the way of the Lord, as said the prophet Esaias.

American Standard Version (ASV)
He said, I am the voice of one crying in the wilderness, Make straight the way of the Lord, as said Isaiah the prophet.

Bible in Basic English (BBE)
He said, I am the voice of one crying in the waste land, Make straight the way of the Lord, as said Isaiah the prophet.

Darby English Bible (DBY)
He said, I [am] [the] voice of one crying in the wilderness, Make straight the path of [the] Lord, as said Esaias the prophet.

World English Bible (WEB)
He said, “I am the voice of one crying in the wilderness, ‘Make straight the way of the Lord,’ as Isaiah the prophet said.”

Young’s Literal Translation (YLT)
He said, `I `am’ a voice of one crying in the wilderness: Make straight the way of the Lord, as said Isaiah the prophet.’

யோவான் John 1:23
அதற்கு அவன் கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
He said, I am the voice of one crying in the wilderness, Make straight the way of the Lord, as said the prophet Esaias.

ἔφηephēA-fay
Ἐγὼegōay-GOH
φωνὴphōnēfoh-NAY
βοῶντοςboōntosvoh-ONE-tose
ἐνenane
τῇtay
ἐρήμῳerēmōay-RAY-moh
Εὐθύνατεeuthynateafe-THYOO-na-tay
τὴνtēntane
ὁδὸνhodonoh-THONE
κυρίουkyrioukyoo-REE-oo
καθὼςkathōska-THOSE
εἶπενeipenEE-pane
Ἠσαΐαςēsaiasay-sa-EE-as
hooh
προφήτηςprophētēsproh-FAY-tase

இணை வசனம்

Matthew 3:3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.

Isaiah 40:3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,

Mark 1:3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;

Luke 1:16
அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.

Luke 1:76
நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,

Luke 3:4
பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,

John 3:28
நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.


Tags அதற்கு அவன் கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்
யோவான் 1:23 Concordance யோவான் 1:23 Interlinear யோவான் 1:23 Image