Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 1:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 1 யோவான் 1:22

யோவான் 1:22
அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் பின்பும் அவனைப் பார்த்து: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதற்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
“நீர் யார்? உம்மைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் சொல்வதற்கென்று ஒரு பதில் சொல்லுங்கள். உம்மைப்பற்றி நீர் என்ன சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர்.

திருவிவிலியம்
அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள்.

John 1:21John 1John 1:23

King James Version (KJV)
Then said they unto him, Who art thou? that we may give an answer to them that sent us. What sayest thou of thyself?

American Standard Version (ASV)
They said therefore unto him, Who art thou? that we may give an answer to them that sent us. What sayest thou of thyself?

Bible in Basic English (BBE)
So they said to him, Who are you then? We have to give some answer to those who sent us. What have you to say about yourself?

Darby English Bible (DBY)
They said therefore to him, Who art thou? that we may give an answer to those who sent us. What sayest thou of thyself?

World English Bible (WEB)
They said therefore to him, “Who are you? Give us an answer to take back to those who sent us. What do you say about yourself?”

Young’s Literal Translation (YLT)
They said then to him, `Who art thou, that we may give an answer to those sending us? what dost thou say concerning thyself?’

யோவான் John 1:22
அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
Then said they unto him, Who art thou? that we may give an answer to them that sent us. What sayest thou of thyself?

εἶπονeiponEE-pone
οὖνounoon
αὐτῷautōaf-TOH
Τίςtistees
εἶeiee
ἵναhinaEE-na
ἀπόκρισινapokrisinah-POH-kree-seen
δῶμενdōmenTHOH-mane
τοῖςtoistoos
πέμψασινpempsasinPAME-psa-seen
ἡμᾶς·hēmasay-MAHS
τίtitee
λέγειςlegeisLAY-gees
περὶperipay-REE
σεαυτοῦseautousay-af-TOO

இணை வசனம்

2 Samuel 24:13
அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ, அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.


Tags அவர்கள் பின்னும் அவனை நோக்கி நீர் யார் எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்
யோவான் 1:22 Concordance யோவான் 1:22 Interlinear யோவான் 1:22 Image