Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 3:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவேல் யோவேல் 3 யோவேல் 3:3

யோவேல் 3:3
அவர்கள் என் ஜனத்தின்பேரில் சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளை வேசிப்பணையமாகக் கொடுத்து, மதுபானம் பண்ணும்படி, பெண்குழந்தைகளைத் திராட்சரசத்துக்குக் கிரையமாகக் கொடுத்ததினிமித்தமும் அங்கே அவர்களோடு வழக்காடுவேன்.

Tamil Indian Revised Version
அவர்கள் என் மக்கள்பேரில் சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளை விபச்சாரிகளுக்கு விலையாகக் கொடுத்து, மதுபானம் குடிப்பதற்காக பெண் குழந்தைகளைத் திராட்சைரசத்திற்கு விலையாகக் கொடுத்ததினாலும், அங்கே அவர்களோடு வழக்காடுவேன்.

Tamil Easy Reading Version
அவர்கள் எனது ஜனங்களுக்காகச் சீட்டுப் போட்டார்கள். அவர்கள் ஆண் குழந்தைகளை விபச்சாரிகளை வாங்குவதற்காக விற்றார்கள். அவர்கள் திராட்சைரசத்தை வாங்கிக் குடிப்பதற்காகப் பெண்குழந்தைகளை விற்றார்கள்.

திருவிவிலியம்
என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்; ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்; பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள்.⒫

Joel 3:2Joel 3Joel 3:4

King James Version (KJV)
And they have cast lots for my people; and have given a boy for an harlot, and sold a girl for wine, that they might drink.

American Standard Version (ASV)
and have cast lots for my people, and have given a boy for a harlot, and sold a girl for wine, that they may drink.

Bible in Basic English (BBE)
And I will let wonders be seen in the heavens and on the earth, blood and fire and pillars of smoke.

Darby English Bible (DBY)
and they have cast lots for my people, and have given a boy for a harlot, and sold a girl for wine, and have drunk [it].

World English Bible (WEB)
And have cast lots for my people, And have given a boy for a prostitute, And sold a girl for wine, that they may drink.

Young’s Literal Translation (YLT)
And for My people they do cast a lot, And they give the young man for an harlot, And the young woman have sold for wine, That they may drink.

யோவேல் Joel 3:3
அவர்கள் என் ஜனத்தின்பேரில் சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளை வேசிப்பணையமாகக் கொடுத்து, மதுபானம் பண்ணும்படி, பெண்குழந்தைகளைத் திராட்சரசத்துக்குக் கிரையமாகக் கொடுத்ததினிமித்தமும் அங்கே அவர்களோடு வழக்காடுவேன்.
And they have cast lots for my people; and have given a boy for an harlot, and sold a girl for wine, that they might drink.

וְאֶלwĕʾelveh-EL
עַמִּ֖יʿammîah-MEE
יַדּ֣וּyaddûYA-doo
גוֹרָ֑לgôrālɡoh-RAHL
וַיִּתְּנ֤וּwayyittĕnûva-yee-teh-NOO
הַיֶּ֙לֶד֙hayyeledha-YEH-LED
בַּזּוֹנָ֔הbazzônâba-zoh-NA
וְהַיַּלְדָּ֛הwĕhayyaldâveh-ha-yahl-DA
מָכְר֥וּmokrûmoke-ROO
בַיַּ֖יִןbayyayinva-YA-yeen
וַיִּשְׁתּֽוּ׃wayyištûva-yeesh-TOO

இணை வசனம்

Amos 2:6
மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்பமாட்டேன், அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே.

Obadiah 1:11
நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர் அவன் சேனையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார் அவன் வாசல்களுக்குள் பிரவேசித்து எருசலேமின்பேரில் சீட்டுபட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல இருந்தாய்.

Nahum 3:10
ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள்பேரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.

2 Chronicles 28:8
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்கு, கொண்டுபோனார்கள்.

Revelation 18:13
இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும் கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள்.


Tags அவர்கள் என் ஜனத்தின்பேரில் சீட்டுப்போட்டு ஆண்குழந்தைகளை வேசிப்பணையமாகக் கொடுத்து மதுபானம் பண்ணும்படி பெண்குழந்தைகளைத் திராட்சரசத்துக்குக் கிரையமாகக் கொடுத்ததினிமித்தமும் அங்கே அவர்களோடு வழக்காடுவேன்
யோவேல் 3:3 Concordance யோவேல் 3:3 Interlinear யோவேல் 3:3 Image