எரேமியா 52:32
அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் ஆசனங்களுக்கு மேலாக வைத்து,
Tamil Indian Revised Version
அவனுடன் அன்பாய்ப் பேசி, அவனுடைய இருக்கையைத் தன்னுடன் பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய இருக்கைகளுக்கு மேலாக வைத்து,
Tamil Easy Reading Version
ஏவில்மெரொதாக் யோயாக்கீனுடன் இரக்கமான வழியில் பேசினான். பாபிலோனில் தன்னோடு இருந்த மற்ற அரசர்களுக்குரியதைவிட கௌரவமான இடத்தைக் கொடுத்தான்.
Thiru Viviliam
அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசி, பாபிலோனில் தன்னோடு இருந்த அரசர்களுக்கு இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான்.
King James Version (KJV)
And spake kindly unto him, and set his throne above the throne of the kings that were with him in Babylon,
American Standard Version (ASV)
and he spake kindly to him, and set his throne above the throne of the kings that were with him in Babylon,
Bible in Basic English (BBE)
And he said kind words to him and put his seat higher than the seats of the other kings who were with him in Babylon.
Darby English Bible (DBY)
and he spoke kindly unto him, and set his seat above the seat of the kings that were with him in Babylon.
World English Bible (WEB)
and he spoke kindly to him, and set his throne above the throne of the kings who were with him in Babylon,
Young’s Literal Translation (YLT)
and speaketh with him good things, and setteth his throne above the throne of the kings who `are’ with him in Babylon,
எரேமியா Jeremiah 52:32
அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் ஆசனங்களுக்கு மேலாக வைத்து,
And spake kindly unto him, and set his throne above the throne of the kings that were with him in Babylon,
And spake | וַיְדַבֵּ֥ר | waydabbēr | vai-da-BARE |
kindly | אִתּ֖וֹ | ʾittô | EE-toh |
unto him, | טֹב֑וֹת | ṭōbôt | toh-VOTE |
set and | וַיִּתֵּן֙ | wayyittēn | va-yee-TANE |
אֶת | ʾet | et | |
his throne | כִּסְא֔וֹ | kisʾô | kees-OH |
above | מִמַּ֗עַל | mimmaʿal | mee-MA-al |
throne the | לְכִסֵּ֧א | lĕkissēʾ | leh-hee-SAY |
of the kings | מְּלָכִ֛ים | mĕlākîm | meh-la-HEEM |
that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
with were | אִתּ֖וֹ | ʾittô | EE-toh |
him in Babylon, | בְּבָבֶֽל׃ | bĕbābel | beh-va-VEL |
எரேமியா 52:32 ஆங்கிலத்தில்
Tags அவனோடே அன்பாய்ப் பேசி அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் ஆசனங்களுக்கு மேலாக வைத்து
எரேமியா 52:32 Concordance எரேமியா 52:32 Interlinear எரேமியா 52:32 Image
முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 52