Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 42:18

Jeremiah 42:18 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 42

எரேமியா 42:18
என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும். நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக்காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 42:18 ஆங்கிலத்தில்

en Kopamum En Ukkiramum Erusalaemin Kutikalmael Eppati Moonndatho, Appatiyae En Ukkiram Neengal Ekipthukkup Pokumpothu, Ungalmael Moolum. Neengal Saapamaakavum Paalaakavum Palippaakavum Ninthaiyaakavum Irunthu, Ivvidaththai Inikkaannaathiruppeerkal Entu Isravaelin Thaevanaakiya Senaikalin Karththar Sollukiraar.


Tags என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது உங்கள்மேல் மூளும் நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து இவ்விடத்தை இனிக்காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 42:18 Concordance எரேமியா 42:18 Interlinear எரேமியா 42:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 42