Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 36:26

യിരേമ്യാവു 36:26 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 36

எரேமியா 36:26
பாருக்கு என்னும் சம்பிரதியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிக்கும்படிக்கு, ராஜா அம்மெலேகின் குமாரனாகிய யொமெயேலுக்கும், அஸ்ரியேலின் குமாரனாகிய செராயாவுக்கும், அப்தெயேலின் குமாரனாகிய செலேமியாவுக்கும் கட்டளை கொடுத்தான்; ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார்.

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, நியாயப்பிரமாணம் இல்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதற்கு நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
சட்டவிதிகளின் உதவி இல்லாமலேயே தேவன் மக்களைச் சரியான வழியில் நடத்துகிறார். தேவன் இப்போது நமக்குப் புதிய வழியைக் காட்டியுள்ளார். சட்டங்களும், தீர்க்கதரிசிகளும் இப்புதிய வழியைப்பற்றிப் பேசியுள்ளனர்.

Thiru Viviliam
இப்பொழுதோ கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது; திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன.

Title
நீதி செய்யும் தேவன்

Other Title
3. கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறை⒣

ரோமர் 3:20ரோமர் 3ரோமர் 3:22

King James Version (KJV)
But now the righteousness of God without the law is manifested, being witnessed by the law and the prophets;

American Standard Version (ASV)
But now apart from the law a righteousness of God hath been manifested, being witnessed by the law and the prophets;

Bible in Basic English (BBE)
But now without the law there is a revelation of the righteousness of God, to which witness is given by the law and the prophets;

Darby English Bible (DBY)
But now without law righteousness of God is manifested, borne witness to by the law and the prophets;

World English Bible (WEB)
But now apart from the law, a righteousness of God has been revealed, being testified by the law and the prophets;

Young’s Literal Translation (YLT)
And now apart from law hath the righteousness of God been manifested, testified to by the law and the prophets,

ரோமர் Romans 3:21
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.
But now the righteousness of God without the law is manifested, being witnessed by the law and the prophets;

But
Νυνὶnyninyoo-NEE
now
δὲdethay
the
righteousness
χωρὶςchōrishoh-REES
God
of
νόμουnomouNOH-moo
without
δικαιοσύνηdikaiosynēthee-kay-oh-SYOO-nay
the
law
θεοῦtheouthay-OO
manifested,
is
πεφανέρωταιpephanerōtaipay-fa-NAY-roh-tay
being
witnessed
μαρτυρουμένηmartyroumenēmahr-tyoo-roo-MAY-nay
by
ὑπὸhypoyoo-POH
the
τοῦtoutoo
law
νόμουnomouNOH-moo
and
καὶkaikay
the
τῶνtōntone
prophets;
προφητῶνprophētōnproh-fay-TONE

எரேமியா 36:26 ஆங்கிலத்தில்

paarukku Ennum Sampirathiyaiyum Eraemiyaa Theerkkatharisiyaiyum Pitikkumpatikku, Raajaa Ammelaekin Kumaaranaakiya Yomeyaelukkum, Asriyaelin Kumaaranaakiya Seraayaavukkum, Aptheyaelin Kumaaranaakiya Selaemiyaavukkum Kattalai Koduththaan; Aanaalum Karththar Avarkalai Maraiththaar.


Tags பாருக்கு என்னும் சம்பிரதியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிக்கும்படிக்கு ராஜா அம்மெலேகின் குமாரனாகிய யொமெயேலுக்கும் அஸ்ரியேலின் குமாரனாகிய செராயாவுக்கும் அப்தெயேலின் குமாரனாகிய செலேமியாவுக்கும் கட்டளை கொடுத்தான் ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார்
எரேமியா 36:26 Concordance எரேமியா 36:26 Interlinear எரேமியா 36:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 36