Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 31:13

எரேமியா 31:13 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 31

எரேமியா 31:13
அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.


எரேமியா 31:13 ஆங்கிலத்தில்

appoluthu Kannikaikalum, Vaaliparum, Muthiyorungaூda Aananthakkalippaay Makiluvaarkal; Naan Avarkal Thukkaththaich Santhoshamaaka Maatti, Avarkalaith Thaetti, Avarkal Sanjalam Neenga Avarkalaich Santhoshappaduththuvaen.


Tags அப்பொழுது கன்னிகைகளும் வாலிபரும் முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள் நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி அவர்களைத் தேற்றி அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்
எரேமியா 31:13 Concordance எரேமியா 31:13 Interlinear எரேமியா 31:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 31