Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 3:12

எரேமியா 3:12 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 3

எரேமியா 3:12
நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.


எரேமியா 3:12 ஆங்கிலத்தில்

nee Poy Vadathisaiyai Nnokkik Kooravaenntiya Vaarththaikal Ennavental: Seerketta Isravaelae, Thirumpu Entu Karththar Sollukiraar; Naan Ungalmael En Kopaththai Irangappannnuvathillai; Naan Kirupaiyullavarentu Karththar Sollukiraar; Naan Entaikkum Kopam Vaikkamaattaen.


Tags நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால் சீர்கெட்ட இஸ்ரவேலே திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார் நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார் நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்
எரேமியா 3:12 Concordance எரேமியா 3:12 Interlinear எரேமியா 3:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 3