Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 14:19

எரேமியா 14:19 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 14

எரேமியா 14:19
யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.


எரேமியா 14:19 ஆங்கிலத்தில்

yoothaavai Muttilum Veruththeero? Seeyon Ummutaiya Aaththumaavukku Arosikamaayittaோ? Naangal Aarokkiyam Ataiyak Koodaathapati Engalai Aen Atiththeer? Samaathaanaththukkuk Kaaththirunthom, Oru Nanmaiyumillai; Aarokkiya Kaalaththukkuk Kaaththirunthom, Itho, Aapaththu.


Tags யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர் சமாதானத்துக்குக் காத்திருந்தோம் ஒரு நன்மையுமில்லை ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம் இதோ ஆபத்து
எரேமியா 14:19 Concordance எரேமியா 14:19 Interlinear எரேமியா 14:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 14