Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாக்கோபு 5:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாக்கோபு யாக்கோபு 5 யாக்கோபு 5:18

யாக்கோபு 5:18
மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.

Tamil Indian Revised Version
மறுபடியும் ஜெபம்செய்தான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் கனியைத் தந்தது.

Tamil Easy Reading Version
எலியாவின் பிரார்த்தனைக்குப்பின் மழை வந்தது. பயிர்கள் செழித்தன.

திருவிவிலியம்
மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது.⒫

James 5:17James 5James 5:19

King James Version (KJV)
And he prayed again, and the heaven gave rain, and the earth brought forth her fruit.

American Standard Version (ASV)
And he prayed again; and the heaven gave rain, and the earth brought forth her fruit.

Bible in Basic English (BBE)
And he made another prayer, and the heaven sent down rain and the earth gave her fruit.

Darby English Bible (DBY)
and again he prayed, and the heaven gave rain, and the earth caused its fruit to spring forth.

World English Bible (WEB)
He prayed again, and the sky gave rain, and the earth brought forth its fruit.

Young’s Literal Translation (YLT)
and again he did pray, and the heaven did give rain, and the land did bring forth her fruit.

யாக்கோபு James 5:18
மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.
And he prayed again, and the heaven gave rain, and the earth brought forth her fruit.

καὶkaikay
πάλινpalinPA-leen
προσηύξατοprosēuxatoprose-EEF-ksa-toh
καὶkaikay
hooh
οὐρανὸςouranosoo-ra-NOSE
ὑετὸνhyetonyoo-ay-TONE
ἔδωκενedōkenA-thoh-kane
καὶkaikay
ay
γῆgay
ἐβλάστησενeblastēsenay-VLA-stay-sane
τὸνtontone
καρπὸνkarponkahr-PONE
αὐτῆςautēsaf-TASE

இணை வசனம்

1 Kings 18:42
ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,

1 Kings 18:18
அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.

Jeremiah 14:22
புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.

Acts 14:17
அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.


Tags மறுபடியும் ஜெபம்பண்ணினான் அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது பூமி தன் பலனைத் தந்தது
யாக்கோபு 5:18 Concordance யாக்கோபு 5:18 Interlinear யாக்கோபு 5:18 Image