Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 66:19

ಯೆಶಾಯ 66:19 தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 66

ஏசாயா 66:19
நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் கீர்த்தியைக் கேளாமலும், என் மகிமையைக்காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும் வில்வீரர் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்.


ஏசாயா 66:19 ஆங்கிலத்தில்

naan Avarkalil Oru Ataiyaalaththaik Kattalaiyiduvaen; Avarkalil Thappinavarkalai, En Geerththiyaik Kaelaamalum, En Makimaiyaikkaannaamalumirukkira Jaathikalin Thaesangalaakiya Tharsheesukkum Vilveerar Irukkira Poolukkum, Loothukkum, Thoopaalukkum, Yaavaanukkum, Thooraththilulla Theevukalukkum Anuppuvaen; Avarkal En Makimaiyai Jaathikalukkullae Arivippaarkal.


Tags நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன் அவர்களில் தப்பினவர்களை என் கீர்த்தியைக் கேளாமலும் என் மகிமையைக்காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும் வில்வீரர் இருக்கிற பூலுக்கும் லூதுக்கும் தூபாலுக்கும் யாவானுக்கும் தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன் அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்
ஏசாயா 66:19 Concordance ஏசாயா 66:19 Interlinear ஏசாயா 66:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 66