ஏசாயா 53:7
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
Tamil Indian Revised Version
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறக்காமல் இருந்தார்.
Tamil Easy Reading Version
அவர் பாதிக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொல்லப்படுவதற்காக கொண்டுப்போகப்படும் ஆட்டுக்குட்டியைப்போன்று, அவர் எதுவும் சொல்லவில்லை! தனது மயிரைக் கத்தரிக்கும்போது சத்தமிடாமல் இருக்கும் ஆட்டைப்போல் அவர் அமைதியாக இருந்தார்! அவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தன் வாயைத் திறக்கவில்லை.
Thiru Viviliam
⁽அவர் ஒடுக்கப்பட்டார்;␢ சிறுமைப்படுத்தப்பட்டார்;␢ ஆயினும், அவர் தம்␢ வாயைத் திறக்கவில்லை;␢ அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட␢ ஆட்டுக்குட்டிபோலும்␢ உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில்␢ கத்தாத செம்மறி போலும்␢ அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.⁾
King James Version (KJV)
He was oppressed, and he was afflicted, yet he opened not his mouth: he is brought as a lamb to the slaughter, and as a sheep before her shearers is dumb, so he openeth not his mouth.
American Standard Version (ASV)
He was oppressed, yet when he was afflicted he opened not his mouth; as a lamb that is led to the slaughter, and as a sheep that before its shearers is dumb, so he opened not his mouth.
Bible in Basic English (BBE)
Men were cruel to him, but he was gentle and quiet; as a lamb taken to its death, and as a sheep before those who take her wool makes no sound, so he said not a word.
Darby English Bible (DBY)
He was oppressed, and he was afflicted, but he opened not his mouth; he was led as a lamb to the slaughter, and was as a sheep dumb before her shearers, and he opened not his mouth.
World English Bible (WEB)
He was oppressed, yet when he was afflicted he didn’t open his mouth; as a lamb that is led to the slaughter, and as a sheep that before its shearers is mute, so he didn’t open his mouth.
Young’s Literal Translation (YLT)
It hath been exacted, and he hath answered, And he openeth not his mouth, As a lamb to the slaughter he is brought, And as a sheep before its shearers is dumb, And he openeth not his mouth.
ஏசாயா Isaiah 53:7
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
He was oppressed, and he was afflicted, yet he opened not his mouth: he is brought as a lamb to the slaughter, and as a sheep before her shearers is dumb, so he openeth not his mouth.
He was oppressed, | נִגַּ֨שׂ | niggaś | nee-ɡAHS |
and he | וְה֣וּא | wĕhûʾ | veh-HOO |
was afflicted, | נַעֲנֶה֮ | naʿăneh | na-uh-NEH |
opened he yet | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
not | יִפְתַּח | yiptaḥ | yeef-TAHK |
his mouth: | פִּיו֒ | pîw | peeoo |
he is brought | כַּשֶּׂה֙ | kaśśeh | ka-SEH |
lamb a as | לַטֶּ֣בַח | laṭṭebaḥ | la-TEH-vahk |
to the slaughter, | יוּבָ֔ל | yûbāl | yoo-VAHL |
sheep a as and | וּכְרָחֵ֕ל | ûkĕrāḥēl | oo-heh-ra-HALE |
before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
shearers her | גֹזְזֶ֖יהָ | gōzĕzêhā | ɡoh-zeh-ZAY-ha |
is dumb, | נֶאֱלָ֑מָה | neʾĕlāmâ | neh-ay-LA-ma |
so he openeth | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
not | יִפְתַּ֖ח | yiptaḥ | yeef-TAHK |
his mouth. | פִּֽיו׃ | pîw | peev |
ஏசாயா 53:7 ஆங்கிலத்தில்
Tags அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார் ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும் தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்
ஏசாயா 53:7 Concordance ஏசாயா 53:7 Interlinear ஏசாயா 53:7 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 53