Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 5:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 5 ஏசாயா 5:9

ஏசாயா 5:9
சேனைகளின் கர்த்தர் என் செவிகேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.

Tamil Indian Revised Version
சேனைகளின் கர்த்தர் என் காது கேட்கச் சொன்னது: உண்மையாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதை என்னிடம் சொன்னார். அவர் அவரிடம், “இப்பொழுது ஏராளமான வீடுகள் உள்ளன. உறுதியாகச் சொல்கிறேன், எல்லா வீடுகளும் அழிக்கப்படும். இப்பொழுது அழகான பெரிய வீடுகள் உள்ளன. ஆனால் அவை காலியாகிப்போகும்.

திருவிவிலியம்
⁽என் காது கேட்கப் படைகளின் ஆண்டவர்␢ ஆணையிட்டுக் கூறியது இதுவே:␢ “மெய்யாகவே பல இல்லங்கள்␢ பாழடைந்து போகும்:␢ அழகுவாய்ந்த பெரிய மாளிகைகள்␢ தங்குவதற்கு ஆள் இல்லாமற் போகும்.⁾

Isaiah 5:8Isaiah 5Isaiah 5:10

King James Version (KJV)
In mine ears said the LORD of hosts, Of a truth many houses shall be desolate, even great and fair, without inhabitant.

American Standard Version (ASV)
In mine ears `saith’ Jehovah of hosts, Of a truth many houses shall be desolate, even great and fair, without inhabitant.

Bible in Basic English (BBE)
The Lord of armies has said to me secretly, Truly, numbers of great and fair houses will be waste, with no one living in them.

Darby English Bible (DBY)
In mine ears Jehovah of hosts [hath said], Many houses shall assuredly become a desolation, great and excellent ones, without inhabitant.

World English Bible (WEB)
In my ears, Yahweh of Hosts says: “Surely many houses will be desolate, Even great and beautiful, unoccupied.

Young’s Literal Translation (YLT)
By the weapons of Jehovah of Hosts Do not many houses a desolation become? Great and good without inhabitant!

ஏசாயா Isaiah 5:9
சேனைகளின் கர்த்தர் என் செவிகேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.
In mine ears said the LORD of hosts, Of a truth many houses shall be desolate, even great and fair, without inhabitant.

בְּאָזְנָ֖יbĕʾoznāybeh-oze-NAI
יְהוָ֣הyĕhwâyeh-VA
צְבָא֑וֹתṣĕbāʾôttseh-va-OTE
אִםʾimeem
לֹ֞אlōʾloh
בָּתִּ֤יםbottîmboh-TEEM
רַבִּים֙rabbîmra-BEEM
לְשַׁמָּ֣הlĕšammâleh-sha-MA
יִֽהְי֔וּyihĕyûyee-heh-YOO
גְּדֹלִ֥יםgĕdōlîmɡeh-doh-LEEM
וְטוֹבִ֖יםwĕṭôbîmveh-toh-VEEM
מֵאֵ֥יןmēʾênmay-ANE
יוֹשֵֽׁב׃yôšēbyoh-SHAVE

இணை வசனம்

Matthew 23:38
இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.

Isaiah 22:14
மெய்யாகவே நீங்கள் சாகுமட்டும் இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறாரென்பது என் செவி கேட்கும்படி சேனைகளின் கர்த்தரால் தெரிவிக்கப்பட்டது.

Matthew 22:7
ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.

Amos 6:11
இதோ கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீடுகள் உண்டாகவும் அடிப்பார்.

Amos 5:11
நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள். ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.

Amos 3:7
கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.

Isaiah 27:10
அரணான நகரம் அவாந்தரையாகும், அந்த வாசஸ்தலம் தள்ளுண்டு வனாந்தரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.

Isaiah 6:11
அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,

Isaiah 5:6
அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.

2 Chronicles 36:21
கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.


Tags சேனைகளின் கர்த்தர் என் செவிகேட்கச் சொன்னது மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும் பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்
ஏசாயா 5:9 Concordance ஏசாயா 5:9 Interlinear ஏசாயா 5:9 Image