Total verses with the word மாறுத்தரமாகச் : 4

Judges 20:4

அப்பொழுது கொலைசெய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன் மாறுத்தரமாக: நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இராத்தங்க வந்தோம்.

Job 34:1

பின்னும் எலிகூ மாறுத்தரமாக:

Job 35:1

பின்னும் எலிகூ மாறுத்தரமாக:

Matthew 27:14

அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.