Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 8:11

Genesis 8:11 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 8

ஆதியாகமம் 8:11
அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.


ஆதியாகமம் 8:11 ஆங்கிலத்தில்

anthap Puraa Saayangaalaththil Avanidaththil Vanthu Sernthathu; Itho, Athu Koththikkonnduvantha Oru Oliva Maraththin Ilai Athin Vaayil Irunthathu; Athinaalae Nnovaa Poomiyinmael Jalam Kurainthu Poyittu Entu Arinthaan.


Tags அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது இதோ அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்
ஆதியாகமம் 8:11 Concordance ஆதியாகமம் 8:11 Interlinear ஆதியாகமம் 8:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 8