Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 5:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 5 ஆதியாகமம் 5:9

ஆதியாகமம் 5:9
ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.

Tamil Indian Revised Version
ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.

Tamil Easy Reading Version
ஏனோசுக்கு 90 வயதானபோது அவனுக்குக் கேனான் என்ற மகன் பிறந்தான்.

திருவிவிலியம்
ஏனோசுக்குத் தொண்ணூறு வயதானபோது அவனுக்குக் கேனான் பிறந்தான்.

Genesis 5:8Genesis 5Genesis 5:10

King James Version (KJV)
And Enos lived ninety years, and begat Cainan:

American Standard Version (ASV)
And Enosh lived ninety years, and begat Kenan.

Bible in Basic English (BBE)
And Enosh was ninety years old when he became the father of Kenan:

Darby English Bible (DBY)
And Enosh lived ninety years, and begot Cainan.

Webster’s Bible (WBT)
And Enos lived ninety years, and begat Cainan.

World English Bible (WEB)
Enosh lived ninety years, and became the father of Kenan.

Young’s Literal Translation (YLT)
And Enos liveth ninety years, and begetteth Cainan.

ஆதியாகமம் Genesis 5:9
ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.
And Enos lived ninety years, and begat Cainan:

וַיְחִ֥יwayḥîvai-HEE
אֱנ֖וֹשׁʾĕnôšay-NOHSH
תִּשְׁעִ֣יםtišʿîmteesh-EEM
שָׁנָ֑הšānâsha-NA
וַיּ֖וֹלֶדwayyôledVA-yoh-led
אֶתʾetet
קֵינָֽן׃qênānkay-NAHN

இணை வசனம்

Luke 3:37
லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோசின் குமாரன்.

1 Chronicles 1:2
கேனான், மகலாலெயேல், யாரேத்


Tags ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது கேனானைப் பெற்றான்
ஆதியாகமம் 5:9 Concordance ஆதியாகமம் 5:9 Interlinear ஆதியாகமம் 5:9 Image