Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 49:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 49 ஆதியாகமம் 49:9

ஆதியாகமம் 49:9
யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்: என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்: அவனை எழுப்புகிறவன் யார்?

Tamil Indian Revised Version
யூதா பாலசிங்கம், நீ இரையை விரும்பி ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப்படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?

Tamil Easy Reading Version
யூதா ஒரு சிங்கத்தைப் போன்றவன். என் மகனே, தான் கொன்ற மிருகத்தின் மேல் நிற்கும் ஒரு சிங்கத்தை போன்றவன் நீ. நீ ஓய்வெடுக்கும்போது உன்னை எவரும் தொந்தரவு செய்யமுடியாது.

திருவிவிலியம்
⁽யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி,␢ என் மகனே,␢ இரை கவர்ந்து வந்துள்ளாய்!␢ ஆண் சிங்கமென,␢ பெண் சிங்கமென,␢ அவன் கால் மடக்கிப் படுப்பான்;␢ அவன் துயில் கலைக்கத்␢ துணிந்தவன் எவன்?⁾

Genesis 49:8Genesis 49Genesis 49:10

King James Version (KJV)
Judah is a lion’s whelp: from the prey, my son, thou art gone up: he stooped down, he couched as a lion, and as an old lion; who shall rouse him up?

American Standard Version (ASV)
Judah is a lion’s whelp; From the prey, my son, thou art gone up: He stooped down, he couched as a lion, And as a lioness; who shall rouse him up?

Bible in Basic English (BBE)
Judah is a young lion; like a lion full of meat you have become great, my son; now he takes his rest like a lion stretched out and like an old lion; by whom will his sleep be broken?

Darby English Bible (DBY)
Judah is a young lion; From the prey, my son, thou art gone up. He stoopeth, he layeth himself down as a lion, And as a lioness: who will rouse him up?

Webster’s Bible (WBT)
Judah is a lion’s whelp; from the prey, my son, thou hast gone up: he stooped down, he couched as a lion, and as an old lion: who shall rouse him up?

World English Bible (WEB)
Judah is a lion’s cub. From the prey, my son, you have gone up. He stooped down, he crouched as a lion, As a lioness. Who will rouse him up?

Young’s Literal Translation (YLT)
A lion’s whelp `is’ Judah, For prey, my son, thou hast gone up; He hath bent, he hath crouched as a lion, And as a lioness; who causeth him to arise?

ஆதியாகமம் Genesis 49:9
யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்: என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்: அவனை எழுப்புகிறவன் யார்?
Judah is a lion's whelp: from the prey, my son, thou art gone up: he stooped down, he couched as a lion, and as an old lion; who shall rouse him up?

גּ֤וּרgûrɡoor
אַרְיֵה֙ʾaryēhar-YAY
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
מִטֶּ֖רֶףmiṭṭerepmee-TEH-ref
בְּנִ֣יbĕnîbeh-NEE
עָלִ֑יתָʿālîtāah-LEE-ta
כָּרַ֨עkāraʿka-RA
רָבַ֧ץrābaṣra-VAHTS
כְּאַרְיֵ֛הkĕʾaryēkeh-ar-YAY
וּכְלָבִ֖יאûkĕlābîʾoo-heh-la-VEE
מִ֥יmee
יְקִימֶֽנּוּ׃yĕqîmennûyeh-kee-MEH-noo

இணை வசனம்

Numbers 24:9
சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.

Numbers 23:24
அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.

Hosea 5:14
நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமையால் எடுத்துக்கொண்டுபோவேன்.

Micah 5:8
யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பாரில்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.

Revelation 5:5
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

Ezekiel 19:5
தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன் நம்பிக்கை அபத்தமாய்ப் போயிற்றென்று கண்டு, அது தன் குட்டிகளில் வேறொன்ற எடுத்து, அதை பாலசிங்கமாக வைத்தது.

Hosea 5:4
அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத் திரும்புதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; கர்த்தரை அறியார்கள்.

1 Corinthians 15:24
அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.


Tags யூதா பாலசிங்கம் நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய் என் மகனே சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான் அவனை எழுப்புகிறவன் யார்
ஆதியாகமம் 49:9 Concordance ஆதியாகமம் 49:9 Interlinear ஆதியாகமம் 49:9 Image