Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 47:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 47 ஆதியாகமம் 47:1

ஆதியாகமம் 47:1
யோசேப்பு பார்வோனிடத்தில் போய்: என் தகப்பனும் என் சகோதரரும், தங்கள் ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி;

Tamil Indian Revised Version
யோசேப்பு பார்வோனிடம் சென்று: என்னுடைய தகப்பனும், சகோதரர்களும், தங்களுடைய ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடும்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி;

Tamil Easy Reading Version
யோசேப்பு பார்வோனிடம் சென்று, “எனது தந்தையும் சகோதரர்களும் அவர்களின் குடும்பமும் வந்துள்ளது. அவர்கள் தங்கள் மிருகங்களையும், பொருட்களையும் கொண்டுவந்துள்ளனர். அவர்கள் இப்போது கோசேன் பகுதியில் உள்ளனர்” என்றான்.

திருவிவிலியம்
பின்பு, யோசேப்பு பார்வோனிடம் போய், “என் தந்தையும் என் சகோதரர்களும், தங்கள் ஆடு மாடுகளோடும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். தற்பொழுது அவர்கள் கோசேன் பகுதியில் தங்கியிருக்கிறார்கள்” என்று அறிவித்தார்.

Title
இஸ்ரவேல் கோசேனில் குடியேறுதல்

Genesis 47Genesis 47:2

King James Version (KJV)
Then Joseph came and told Pharaoh, and said, My father and my brethren, and their flocks, and their herds, and all that they have, are come out of the land of Canaan; and, behold, they are in the land of Goshen.

American Standard Version (ASV)
Then Joseph went in and told Pharaoh, and said, My father and my brethren, and their flocks, and their herds, and all that they have, are come out of the land of Canaan; and, behold, they are in the land of Goshen.

Bible in Basic English (BBE)
Then Joseph went to Pharaoh, and said, My father and my brothers with their flocks and their herds and all they have, are come from Canaan, and are now in the land of Goshen.

Darby English Bible (DBY)
And Joseph came and told Pharaoh and said, My father and my brethren, and their sheep and their cattle, and all that they have, are come out of the land of Canaan; and behold, they are in the land of Goshen.

Webster’s Bible (WBT)
Then Joseph came and told Pharaoh, and said, My father and my brethren, and their flocks, and their herds, and all that they have, have come from the land of Canaan; and behold, they are in the land of Goshen.

World English Bible (WEB)
Then Joseph went in and told Pharaoh, and said, “My father and my brothers, with their flocks, their herds, and all that they own, have come out of the land of Canaan; and, behold, they are in the land of Goshen.”

Young’s Literal Translation (YLT)
And Joseph cometh, and declareth to Pharaoh, and saith, `My father, and my brethren, and their flock, and their herd, and all they have, have come from the land of Canaan, and lo, they `are’ in the land of Goshen.’

ஆதியாகமம் Genesis 47:1
யோசேப்பு பார்வோனிடத்தில் போய்: என் தகப்பனும் என் சகோதரரும், தங்கள் ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி;
Then Joseph came and told Pharaoh, and said, My father and my brethren, and their flocks, and their herds, and all that they have, are come out of the land of Canaan; and, behold, they are in the land of Goshen.

וַיָּבֹ֣אwayyābōʾva-ya-VOH
יוֹסֵף֮yôsēpyoh-SAFE
וַיַּגֵּ֣דwayyaggēdva-ya-ɡADE
לְפַרְעֹה֒lĕparʿōhleh-fahr-OH
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
אָבִ֨יʾābîah-VEE
וְאַחַ֜יwĕʾaḥayveh-ah-HAI
וְצֹאנָ֤םwĕṣōʾnāmveh-tsoh-NAHM
וּבְקָרָם֙ûbĕqārāmoo-veh-ka-RAHM
וְכָלwĕkālveh-HAHL
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לָהֶ֔םlāhemla-HEM
בָּ֖אוּbāʾûBA-oo
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
וְהִנָּ֖םwĕhinnāmveh-hee-NAHM
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
גֹּֽשֶׁן׃gōšenɡOH-shen

இணை வசனம்

Genesis 46:31
பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.

Genesis 45:10
நீரும் உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம்.

Genesis 46:28
கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்தில் யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்.

Genesis 45:16
யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோன் அரமனையில் பிரசித்தமானபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள்.

Genesis 46:34
நீங்கள், கோசேன் நாட்டில் குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்.

Exodus 8:22
பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி,

Exodus 9:26
இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது.

Hebrews 2:11
எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:


Tags யோசேப்பு பார்வோனிடத்தில் போய் என் தகப்பனும் என் சகோதரரும் தங்கள் ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள் இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி
ஆதியாகமம் 47:1 Concordance ஆதியாகமம் 47:1 Interlinear ஆதியாகமம் 47:1 Image