Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 46:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 46 ஆதியாகமம் 46:33

ஆதியாகமம் 46:33
பார்வோன் உங்களை அழைத்து, உங்கள் தொழில் என்ன என்று கேட்டால்,

Tamil Indian Revised Version
பார்வோன் உங்களை அழைத்து, உங்களுடைய தொழில் என்ன என்று கேட்டால்,

Tamil Easy Reading Version
அவர் உங்களை அழைத்து ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்று கேட்டால்,

திருவிவிலியம்
பார்வோன் உங்களை வரவழைத்து, “உங்கள் தொழில் என்ன?” என்று கேட்கும்பொழுது,

Genesis 46:32Genesis 46Genesis 46:34

King James Version (KJV)
And it shall come to pass, when Pharaoh shall call you, and shall say, What is your occupation?

American Standard Version (ASV)
And it shall come to pass, when Pharaoh shall call you, and shall say, What is your occupation?

Bible in Basic English (BBE)
Now when Pharaoh sends for you and says, What is your business?

Darby English Bible (DBY)
And it shall come to pass that when Pharaoh shall call you and say, What is your occupation?

Webster’s Bible (WBT)
And it shall come to pass, when Pharaoh shall call you, and shall say, What is your occupation?

World English Bible (WEB)
It will happen, when Pharaoh summons you, and will say, ‘What is your occupation?’

Young’s Literal Translation (YLT)
`And it hath come to pass when Pharaoh calleth for you, and hath said, What `are’ your works?

ஆதியாகமம் Genesis 46:33
பார்வோன் உங்களை அழைத்து, உங்கள் தொழில் என்ன என்று கேட்டால்,
And it shall come to pass, when Pharaoh shall call you, and shall say, What is your occupation?

וְהָיָ֕הwĕhāyâveh-ha-YA
כִּֽיkee
יִקְרָ֥אyiqrāʾyeek-RA
לָכֶ֖םlākemla-HEM
פַּרְעֹ֑הparʿōpahr-OH
וְאָמַ֖רwĕʾāmarveh-ah-MAHR
מַהmama
מַּֽעֲשֵׂיכֶֽם׃maʿăśêkemMA-uh-say-HEM

இணை வசனம்

Genesis 46:32
அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்.

Genesis 47:2
தன் சகோதரரில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான்.

Jonah 1:8
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.


Tags பார்வோன் உங்களை அழைத்து உங்கள் தொழில் என்ன என்று கேட்டால்
ஆதியாகமம் 46:33 Concordance ஆதியாகமம் 46:33 Interlinear ஆதியாகமம் 46:33 Image