ஆதியாகமம் 41:54
யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது; சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.
Tamil Indian Revised Version
யோசேப்பு சொல்லியிருந்தபடி ஏழுவருட பஞ்சம் தொடங்கினது; அனைத்துதேசங்களிலும் பஞ்சம் உண்டானது; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.
Tamil Easy Reading Version
அதன் பிறகு யோசேப்பு சொன்னதைப்போலவே பஞ்ச காலம் துவங்கியது. எந்த நாடுகளிலும் உணவுப் பொருட்கள் விளையவில்லை. ஆனால் எகிப்தில் உணவுப் பொருட்கள் ஏராளமாக சேமிக்கப்பட்டிருந்தன. இதற்குக் காரணம் யோசேப்பின் திட்டம்.
திருவிவிலியம்
யோசேப்பு முன்னறிவித்தபடி, ஏழாண்டுப் பஞ்சம் தொடங்கியது. எல்லா நாடுகளிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆனால், எகிப்து நாடு முழுவதற்கும் உணவு கிடைத்தது.
King James Version (KJV)
And the seven years of dearth began to come, according as Joseph had said: and the dearth was in all lands; but in all the land of Egypt there was bread.
American Standard Version (ASV)
And the seven years of famine began to come, according as Joseph had said: and there was famine in all lands; but in all the land of Egypt there was bread.
Bible in Basic English (BBE)
Then came the first of the seven years of need as Joseph had said: and in every other land they were short of food; but in the land of Egypt there was bread.
Darby English Bible (DBY)
and the seven years of the dearth began to come, according as Joseph had said. And there was dearth in all lands; but in all the land of Egypt there was bread.
Webster’s Bible (WBT)
And the seven years of dearth began to come, according as Joseph had said: and the dearth was in all lands; but in all the land of Egypt there was bread.
World English Bible (WEB)
The seven years of famine began to come, just as Joseph had said. There was famine in all lands, but in all the land of Egypt there was bread.
Young’s Literal Translation (YLT)
and the seven years of famine begin to come, as Joseph said, and famine is in all the lands, but in all the land of Egypt hath been bread;
ஆதியாகமம் Genesis 41:54
யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது; சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.
And the seven years of dearth began to come, according as Joseph had said: and the dearth was in all lands; but in all the land of Egypt there was bread.
| וַתְּחִלֶּ֜ינָה | wattĕḥillênâ | va-teh-hee-LAY-na | |
| שֶׁ֣בַע | šebaʿ | SHEH-va | |
| שְׁנֵ֤י | šĕnê | sheh-NAY | |
| הָֽרָעָב֙ | hārāʿāb | ha-ra-AV | |
| לָב֔וֹא | lābôʾ | la-VOH | |
| כַּֽאֲשֶׁ֖ר | kaʾăšer | ka-uh-SHER | |
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| יוֹסֵ֑ף | yôsēp | yoh-SAFE | |
| וַיְהִ֤י | wayhî | vai-HEE | |
| רָעָב֙ | rāʿāb | ra-AV | |
| בְּכָל | bĕkāl | beh-HAHL | |
| הָ֣אֲרָצ֔וֹת | hāʾărāṣôt | HA-uh-ra-TSOTE | |
| וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL | |
| אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets | |
| מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem | |
| הָ֥יָה | hāyâ | HA-ya | |
| לָֽחֶם׃ | lāḥem | LA-hem |
இணை வசனம்
Acts 7:11
பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று.
Psalm 105:16
அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவு கோலை முற்றிலும் முறித்தார்.
Genesis 45:11
உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.
Genesis 41:30
அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.
Genesis 47:13
பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடையாமற் போயிற்று; எகிப்து தேசமும் கானான் தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று.
Genesis 43:1
தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது.
Genesis 42:5
கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள்.
Genesis 42:2
எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவ்விடத்துக்குப் போய் நமக்காகத் தானியம் கொள்ளுங்கள் என்றான்.
Genesis 41:27
அவைகளின் பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம்.
Genesis 41:6
பின்பு, சாவியானதும் கீழ்க்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
Genesis 41:3
அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.
Tags யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது
ஆதியாகமம் 41:54 Concordance ஆதியாகமம் 41:54 Interlinear ஆதியாகமம் 41:54 Image