ஆதியாகமம் 38:3
அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான்.
Tamil Indian Revised Version
அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவனுக்கு ஏர் என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ஏர் என்று பெயர் வைத்தனர்.
திருவிவிலியம்
அவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஏர் என்று பெயரிட்டாள்.
King James Version (KJV)
And she conceived, and bare a son; and he called his name Er.
American Standard Version (ASV)
And she conceived, and bare a son; and he called his name Er.
Bible in Basic English (BBE)
And she gave birth to a son, and he gave him the name Er.
Darby English Bible (DBY)
And she conceived and bore a son; and he called his name Er.
Webster’s Bible (WBT)
And she conceived, and bore a son; and he called his name Er.
World English Bible (WEB)
She conceived, and bore a son; and he named him Er.
Young’s Literal Translation (YLT)
And she conceiveth, and beareth a son, and he calleth his name Er;
ஆதியாகமம் Genesis 38:3
அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான்.
And she conceived, and bare a son; and he called his name Er.
| וַתַּ֖הַר | wattahar | va-TA-hahr | |
| וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led | |
| בֵּ֑ן | bēn | bane | |
| וַיִּקְרָ֥א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| אֶת | ʾet | et | |
| שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH | |
| עֵֽר׃ | ʿēr | are |
இணை வசனம்
Genesis 46:12
யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் இறந்து போனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
Numbers 26:19
யூதாவின் குமாரர் ஏர் ஓனான் என்பவர்கள்; ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் செத்தார்கள்.
Tags அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள் அவனுக்கு ஏர் என்று பேரிட்டான்
ஆதியாகமம் 38:3 Concordance ஆதியாகமம் 38:3 Interlinear ஆதியாகமம் 38:3 Image