Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 35:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 35 ஆதியாகமம் 35:6

ஆதியாகமம் 35:6
யாக்கோபும் அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூசுக்கு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
யாக்கோபும் அவனுடன் இருந்த எல்லா மக்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூசுக்கு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, யாக்கோபும் அவனைச் சேர்ந்தவர்களும் கானானிலுள்ள லூசை அடைந்தனர். லூஸ் இப்போது பெத்தேல் என்று அழைக்கப்பட்டது.

திருவிவிலியம்
இவ்வாறு, யாக்கோபும் அவரோடிருந்த எல்லா மக்களும் கானான் நாட்டிலுள்ள லூசு என்ற பெத்தேலுக்கு வந்து சேர்ந்தனர்.

Genesis 35:5Genesis 35Genesis 35:7

King James Version (KJV)
So Jacob came to Luz, which is in the land of Canaan, that is, Bethel, he and all the people that were with him.

American Standard Version (ASV)
So Jacob came to Luz, which is in the land of Canaan (the same is Beth-el), he and all the people that were with him.

Bible in Basic English (BBE)
And Jacob came to Luz in the land of Canaan (which is the same as Beth-el), he and all his people.

Darby English Bible (DBY)
And Jacob came to Luz, which is in the land of Canaan, that is, Bethel, he and all the people that were with him.

Webster’s Bible (WBT)
So Jacob came to Luz, which is in the land of Canaan (that is Beth-el) he and all the people that were with him.

World English Bible (WEB)
So Jacob came to Luz, which is in the land of Canaan (the same is Bethel), he and all the people who were with him.

Young’s Literal Translation (YLT)
And Jacob cometh in to Luz which `is’ in the land of Canaan (it `is’ Bethel), he and all the people who `are’ with him,

ஆதியாகமம் Genesis 35:6
யாக்கோபும் அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லுூசுக்கு வந்தார்கள்.
So Jacob came to Luz, which is in the land of Canaan, that is, Bethel, he and all the people that were with him.

וַיָּבֹ֨אwayyābōʾva-ya-VOH
יַֽעֲקֹ֜בyaʿăqōbya-uh-KOVE
ל֗וּזָהlûzâLOO-za
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
הִ֖ואhiwheev
בֵּֽיתbêtbate
אֵ֑לʾēlale
ה֖וּאhûʾhoo
וְכָלwĕkālveh-HAHL
הָעָ֥םhāʿāmha-AM
אֲשֶׁרʾăšeruh-SHER
עִמּֽוֹ׃ʿimmôee-moh

இணை வசனம்

Genesis 28:19
அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.

Genesis 12:8
பின்பு அவன் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம் போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.

Genesis 28:22
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.

Genesis 48:3
யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து:

Judges 1:22
யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.


Tags யாக்கோபும் அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லுூசுக்கு வந்தார்கள்
ஆதியாகமம் 35:6 Concordance ஆதியாகமம் 35:6 Interlinear ஆதியாகமம் 35:6 Image