Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 32:23

Genesis 32:23 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 32

ஆதியாகமம் 32:23
அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.

Tamil Indian Revised Version
அவர்களையும், தனக்கு உண்டான அனைத்தையும் ஆற்றைக்கடக்க செய்து, அக்கரைப்படுத்தினான்.

Tamil Easy Reading Version
முதலில் தன் குடும்பத்தை ஆற்றைக் கடக்க அனுப்பினான். பிறகு தனக்குரிய அனைத்தும் கடக்க உதவினான்.

Thiru Viviliam
அப்படி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தபோது, தமக்கிருந்த அனைத்தையும் அனுப்பி வைத்தார்.

ஆதியாகமம் 32:22ஆதியாகமம் 32ஆதியாகமம் 32:24

King James Version (KJV)
And he took them, and sent them over the brook, and sent over that he had.

American Standard Version (ASV)
And he took them, and sent them over the stream, and sent over that which he had.

Bible in Basic English (BBE)
He took them and sent them over the stream with all he had.

Darby English Bible (DBY)
and he took them and led them over the river, and led over what he had.

Webster’s Bible (WBT)
And he took them, and sent them over the brook, and sent over that which he had.

World English Bible (WEB)
He took them, and sent them over the stream, and sent over that which he had.

Young’s Literal Translation (YLT)
and he taketh them, and causeth them to pass over the brook, and he causeth that which he hath to pass over.

ஆதியாகமம் Genesis 32:23
அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.
And he took them, and sent them over the brook, and sent over that he had.

And
he
took
them,
וַיִּקָּחֵ֔םwayyiqqāḥēmva-yee-ka-HAME
over
them
sent
and
וַיַּֽעֲבִרֵ֖םwayyaʿăbirēmva-ya-uh-vee-RAME

אֶתʾetet
brook,
the
הַנָּ֑חַלhannāḥalha-NA-hahl
and
sent
over
וַֽיַּעֲבֵ֖רwayyaʿăbērva-ya-uh-VARE

אֶתʾetet
that
he
had.
אֲשֶׁרʾăšeruh-SHER
לֽוֹ׃loh

ஆதியாகமம் 32:23 ஆங்கிலத்தில்

avarkalaiyum Serththu, Aattaைk Kadakkappannnni, Thanakku Unndaana Yaavaiyum Akkaraippaduththinaan.


Tags அவர்களையும் சேர்த்து ஆற்றைக் கடக்கப்பண்ணி தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்
ஆதியாகமம் 32:23 Concordance ஆதியாகமம் 32:23 Interlinear ஆதியாகமம் 32:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 32