ஆதியாகமம் 32:1
யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்.
Tamil Indian Revised Version
யாக்கோபு பயணம் செய்யும்போது, தேவதூதர்கள் அவனை சந்தித்தார்கள்.
Tamil Easy Reading Version
யாக்கோபும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டான். வழியில் அவன் தேவ தூதர்களைக் கண்டான்.
Thiru Viviliam
பின்னர், யாக்கோபு தம் பயணத்தைத் தொடர்ந்தார். கடவுளின் தூதர்கள் வழியில் அவரைச் சந்தித்தார்கள்.
Title
ஏசாவோடு திரும்ப சேருதல்
King James Version (KJV)
And Jacob went on his way, and the angels of God met him.
American Standard Version (ASV)
And Jacob went on his way, and the angels of God met him.
Bible in Basic English (BBE)
And on his way Jacob came face to face with the angels of God.
Darby English Bible (DBY)
And Jacob went on his way; and the angels of God met him.
Webster’s Bible (WBT)
And Jacob went on his way, and the angels of God met him.
World English Bible (WEB)
Jacob went on his way, and the angels of God met him.
Young’s Literal Translation (YLT)
And Jacob hath gone on his way, and messengers of God come upon him;
ஆதியாகமம் Genesis 32:1
யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்.
And Jacob went on his way, and the angels of God met him.
And Jacob | וְיַֽעֲקֹ֖ב | wĕyaʿăqōb | veh-ya-uh-KOVE |
went | הָלַ֣ךְ | hālak | ha-LAHK |
on his way, | לְדַרְכּ֑וֹ | lĕdarkô | leh-dahr-KOH |
angels the and | וַיִּפְגְּעוּ | wayyipgĕʿû | va-yeef-ɡeh-OO |
of God | ב֖וֹ | bô | voh |
met | מַלְאֲכֵ֥י | malʾăkê | mahl-uh-HAY |
him. | אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
ஆதியாகமம் 32:1 ஆங்கிலத்தில்
Tags யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில் தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்
ஆதியாகமம் 32:1 Concordance ஆதியாகமம் 32:1 Interlinear ஆதியாகமம் 32:1 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 32