Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 30:38

Genesis 30:38 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 30

ஆதியாகமம் 30:38
தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு.

Tamil Indian Revised Version
தான் உரித்த கிளைகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு முன்பாகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது சினையாவதுண்டு.

Tamil Easy Reading Version
அவற்றை அவன் ஆடுகள் தண்ணீர் குடிக்கும் இடங்களில் போட்டு வைத்தான். அவை தண்ணீர் குடிக்கும்போது கடாவும் ஆடும் இணைந்தன.

Thiru Viviliam
மேலும், தம் மந்தைகள் தண்ணீர் குடிக்க வரும்போது, ஆடுகள் அந்த வரியுள்ள கொப்புகளை எதிரில் கண்டு பொலிந்து சினைப்படும் பொருட்டு, நீர்த்தொட்டிகளில் அவற்றை அவர் போட்டு வைத்தார்.

ஆதியாகமம் 30:37ஆதியாகமம் 30ஆதியாகமம் 30:39

King James Version (KJV)
And he set the rods which he had pilled before the flocks in the gutters in the watering troughs when the flocks came to drink, that they should conceive when they came to drink.

American Standard Version (ASV)
And he set the rods which he had peeled over against the flocks in the gutters in the watering-troughs where the flocks came to drink; and they conceived when they came to drink.

Bible in Basic English (BBE)
And he put the banded sticks in the drinking-places where the flock came to get water; and they became with young when they came to the water.

Darby English Bible (DBY)
And he set the rods which he had peeled before the flock, in the troughs at the watering-places where the flock came to drink, and they were ardent when they came to drink.

Webster’s Bible (WBT)
And he set the rods, which he had peeled, before the flocks in the gutters in the watering-troughs, when the flocks came to drink, that they should conceive when they came to drink.

World English Bible (WEB)
He set the rods which he had peeled opposite the flocks in the gutters in the watering-troughs where the flocks came to drink. They conceived when they came to drink.

Young’s Literal Translation (YLT)
and setteth up the rods which he hath peeled in the gutters in the watering troughs (when the flock cometh in to drink), over-against the flock, that they may conceive in their coming in to drink;

ஆதியாகமம் Genesis 30:38
தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு.
And he set the rods which he had pilled before the flocks in the gutters in the watering troughs when the flocks came to drink, that they should conceive when they came to drink.

And
he
set
וַיַּצֵּ֗גwayyaṣṣēgva-ya-TSAɡE

אֶתʾetet
the
rods
הַמַּקְלוֹת֙hammaqlôtha-mahk-LOTE
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
pilled
had
he
פִּצֵּ֔לpiṣṣēlpee-TSALE
before
בָּרֳהָטִ֖יםbārŏhāṭîmba-roh-ha-TEEM
the
flocks
בְּשִֽׁקֲת֣וֹתbĕšiqătôtbeh-shee-kuh-TOTE
in
the
gutters
הַמָּ֑יִםhammāyimha-MA-yeem
watering
the
in
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
troughs
תָּבֹ֨אןָtābōʾnāta-VOH-na
when
הַצֹּ֤אןhaṣṣōnha-TSONE
the
flocks
לִשְׁתּוֹת֙lištôtleesh-TOTE
came
לְנֹ֣כַחlĕnōkaḥleh-NOH-hahk
to
drink,
הַצֹּ֔אןhaṣṣōnha-TSONE
conceive
should
they
that
וַיֵּחַ֖מְנָהwayyēḥamnâva-yay-HAHM-na
when
they
came
בְּבֹאָ֥ןbĕbōʾānbeh-voh-AN
to
drink.
לִשְׁתּֽוֹת׃lištôtleesh-TOTE

ஆதியாகமம் 30:38 ஆங்கிலத்தில்

thaan Uriththa Koppukalai Aadukal Thannnneer Kutikka Varum Kaalvaaykalilum Thottikalilum Aadukalukku Ethiraakap Pottuvaippaan; Aadukal Thannnneer Kutikka Varumpothu Polivathunndu.


Tags தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான் ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு
ஆதியாகமம் 30:38 Concordance ஆதியாகமம் 30:38 Interlinear ஆதியாகமம் 30:38 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 30