Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 30:14

Genesis 30:14 in Tamil தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 30

ஆதியாகமம் 30:14
கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.


ஆதியாகமம் 30:14 ஆங்கிலத்தில்

kothumai Aruppu Naatkalilae Roopan Vayalveliyilae Poy, Thoothaayeem Kanikalaik Kanndeduththu, Avaikalaik Konnduvanthu Than Thaayaakiya Laeyaalidaththil Koduththaan. Appoluthu Raakael Laeyaalai Nnokki: Un Kumaaranutaiya Thoothaayeem Kaniyil Enakkuk Konjam Thaa Ental.


Tags கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய் தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான் அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்
ஆதியாகமம் 30:14 Concordance ஆதியாகமம் 30:14 Interlinear ஆதியாகமம் 30:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 30