Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 3:6

Genesis 3:6 in Tamil தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 3

ஆதியாகமம் 3:6
அப்பொழுது ஸ்திரீயானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத்தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.


ஆதியாகமம் 3:6 ஆங்கிலத்தில்

appoluthu Sthireeyaanaval Antha Virutcham Pusippukku Nallathum, Paarvaikku Inpamum, Puththiyaiththelivikkiratharku Ichchikkappadaththakka Virutchamumaay Irukkirathu Entu Kanndu, Athin Kaniyaip Pariththu, Pusiththu, Than Purushanukkum Koduththaal; Avanum Pusiththaan.


Tags அப்பொழுது ஸ்திரீயானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும் பார்வைக்கு இன்பமும் புத்தியைத்தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு அதின் கனியைப் பறித்து புசித்து தன் புருஷனுக்கும் கொடுத்தாள் அவனும் புசித்தான்
ஆதியாகமம் 3:6 Concordance ஆதியாகமம் 3:6 Interlinear ஆதியாகமம் 3:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 3