Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 3:5

Genesis 3:5 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 3

ஆதியாகமம் 3:5
நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

Tamil Indian Revised Version
நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

Tamil Easy Reading Version
தேவனுக்குத் தெரியும், நீங்கள் அதன் கனியை உண்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும், நன்மை தீமை பற்றிய அறிவைப் பெறுவீர்கள். நீங்களும் தேவனைப்போன்று ஆவீர்கள்” என்றது.

Thiru Viviliam
ஏனெனில், நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது.

ஆதியாகமம் 3:4ஆதியாகமம் 3ஆதியாகமம் 3:6

King James Version (KJV)
For God doth know that in the day ye eat thereof, then your eyes shall be opened, and ye shall be as gods, knowing good and evil.

American Standard Version (ASV)
for God doth know that in the day ye eat thereof, then your eyes shall be opened, and ye shall be as God, knowing good and evil.

Bible in Basic English (BBE)
For God sees that on the day when you take of its fruit, your eyes will be open, and you will be as gods, having knowledge of good and evil.

Darby English Bible (DBY)
but God knows that in the day ye eat of it, your eyes will be opened, and ye will be as God, knowing good and evil.

Webster’s Bible (WBT)
For God doth know, that in the day ye eat of it, then your eyes shall be opened: and ye shall be as gods, knowing good and evil.

World English Bible (WEB)
for God knows that in the day you eat it, your eyes will be opened, and you will be like God, knowing good and evil.”

Young’s Literal Translation (YLT)
for God doth know that in the day of your eating of it — your eyes have been opened, and ye have been as God, knowing good and evil.’

ஆதியாகமம் Genesis 3:5
நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
For God doth know that in the day ye eat thereof, then your eyes shall be opened, and ye shall be as gods, knowing good and evil.

For
כִּ֚יkee
God
יֹדֵ֣עַyōdēaʿyoh-DAY-ah
doth
know
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
that
כִּ֗יkee
day
the
in
בְּיוֹם֙bĕyômbeh-YOME
ye
eat
אֲכָלְכֶ֣םʾăkolkemuh-hole-HEM
thereof,
מִמֶּ֔נּוּmimmennûmee-MEH-noo
eyes
your
then
וְנִפְקְח֖וּwĕnipqĕḥûveh-neef-keh-HOO
shall
be
opened,
עֵֽינֵיכֶ֑םʿênêkemay-nay-HEM
be
shall
ye
and
וִהְיִיתֶם֙wihyîtemvee-yee-TEM
as
gods,
כֵּֽאלֹהִ֔יםkēʾlōhîmkay-loh-HEEM
knowing
יֹדְעֵ֖יyōdĕʿêyoh-deh-A
good
ט֥וֹבṭôbtove
and
evil.
וָרָֽע׃wārāʿva-RA

ஆதியாகமம் 3:5 ஆங்கிலத்தில்

neengal Ithaip Pusikkum Naalilae Ungal Kannkal Thirakkappadum Entum, Neengal Nanmai Theemai Arinthu Thaevarkalaippol Iruppeerkal Entum Thaevan Arivaar Entathu.


Tags நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும் நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது
ஆதியாகமம் 3:5 Concordance ஆதியாகமம் 3:5 Interlinear ஆதியாகமம் 3:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 3