Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 29:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 29 ஆதியாகமம் 29:4

ஆதியாகமம் 29:4
யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.

Tamil Indian Revised Version
யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரர்களே, நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றார்கள்.

Tamil Easy Reading Version
யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “சகோதரர்களே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். மேய்ப்பர்கள், “நாங்கள் ஆரானிலிருந்து வருகிறோம்” என்றார்கள்.

திருவிவிலியம்
யாக்கோபு இடையர்களை நோக்கி, “சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என, அவர்கள்; “நாங்கள் காரானிலிருந்து வருகிறோம்” என்றார்கள்.

Genesis 29:3Genesis 29Genesis 29:5

King James Version (KJV)
And Jacob said unto them, My brethren, whence be ye? And they said, Of Haran are we.

American Standard Version (ASV)
And Jacob said unto them, My brethren, whence are ye? And they said, Of Haran are we.

Bible in Basic English (BBE)
Then Jacob said to the herdmen, My brothers, where do you come from? And they said, From Haran.

Darby English Bible (DBY)
And Jacob said to them, My brethren, whence are ye? And they said, Of Haran are we.

Webster’s Bible (WBT)
And Jacob said to them, My brethren, whence are ye? And they said, We are from Haran.

World English Bible (WEB)
Jacob said to them, “My relatives, where are you from?” They said, “We are from Haran.”

Young’s Literal Translation (YLT)
And Jacob saith to them, `My brethren, from whence `are’ ye?’ and they say, `We `are’ from Haran.’

ஆதியாகமம் Genesis 29:4
யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.
And Jacob said unto them, My brethren, whence be ye? And they said, Of Haran are we.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
לָהֶם֙lāhemla-HEM
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
אַחַ֖יʾaḥayah-HAI
מֵאַ֣יִןmēʾayinmay-AH-yeen
אַתֶּ֑םʾattemah-TEM
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
מֵֽחָרָ֖ןmēḥārānmay-ha-RAHN
אֲנָֽחְנוּ׃ʾănāḥĕnûuh-NA-heh-noo

இணை வசனம்

Genesis 28:10
யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி,

Genesis 27:43
ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்துக்கு ஓடிப்போய்,

Genesis 11:31
தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.

Genesis 24:10
பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து,

Acts 7:2
அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:

Acts 7:4
அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.


Tags யாக்கோபு அவர்களைப் பார்த்து சகோதரரே நீங்கள் எவ்விடத்தார் என்றான் அவர்கள் நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்
ஆதியாகமம் 29:4 Concordance ஆதியாகமம் 29:4 Interlinear ஆதியாகமம் 29:4 Image