Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 29:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 29 ஆதியாகமம் 29:35

ஆதியாகமம் 29:35
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.

Tamil Indian Revised Version
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள்; பின்பு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோனது.

Tamil Easy Reading Version
லேயாள் மேலும் ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள். அவள், “நான் இப்போது கர்த்தரைத் துதிப்பேன்” என்றாள். பிறகு குழந்தை பெறுவது நின்றுவிட்டது.

திருவிவிலியம்
அவர் மீண்டும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ‘இப்போது ஆண்டவரை நான் மாட்சி படுத்துவேன்’, என்று சொல்லி அவனுக்கு ‘யூதா’* என்று பெயரிட்டார். அதன்பின் அவருக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.

Genesis 29:34Genesis 29

King James Version (KJV)
And she conceived again, and bare a son: and she said, Now will I praise the LORD: therefore she called his name Judah; and left bearing.

American Standard Version (ASV)
And she conceived again, and bare a son. And she said, This time will I praise Jehovah. Therefore she called his name Judah. And she left off bearing.

Bible in Basic English (BBE)
And she was with child again, and gave birth to a son: and she said, This time I will give praise to the Lord: so he was named Judah; after this she had no more children for a time.

Darby English Bible (DBY)
And she again conceived, and bore a son, and said, This time will I praise Jehovah; therefore she called his name Judah. And she ceased to bear.

Webster’s Bible (WBT)
And she conceived again, and bore a son: and she said, Now will I praise the LORD: therefore she called his name Judah, and left bearing.

World English Bible (WEB)
She conceived again, and bare a son. She said, “This time will I praise Yahweh.” Therefore she named him Judah. Then she stopped bearing.

Young’s Literal Translation (YLT)
And she conceiveth again, and beareth a son, and saith this time, `I praise Jehovah;’ therefore hath she called his name Judah; and she ceaseth from bearing.

ஆதியாகமம் Genesis 29:35
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.
And she conceived again, and bare a son: and she said, Now will I praise the LORD: therefore she called his name Judah; and left bearing.

וַתַּ֨הַרwattaharva-TA-hahr
ע֜וֹדʿôdode
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
בֵּ֗ןbēnbane
וַתֹּ֙אמֶר֙wattōʾmerva-TOH-MER
הַפַּ֙עַם֙happaʿamha-PA-AM
אוֹדֶ֣הʾôdeoh-DEH
אֶתʾetet
יְהוָ֔הyĕhwâyeh-VA
עַלʿalal
כֵּ֛ןkēnkane
קָֽרְאָ֥הqārĕʾâka-reh-AH
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
וַֽתַּעֲמֹ֖דwattaʿămōdva-ta-uh-MODE
מִלֶּֽדֶת׃milledetmee-LEH-det

இணை வசனம்

Matthew 1:2
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

Genesis 35:26
காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.

Genesis 38:1
அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச்சேர்ந்தான்.

Genesis 43:8
பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப் போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும்.

Genesis 44:18
அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்.

Genesis 46:12
யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் இறந்து போனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

Genesis 49:8
யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.

Deuteronomy 33:7
அவன் யூதாவைக் குறித்து: கர்த்தாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, அவன் தன் ஜனத்தோடே திரும்பச்சேரப்பண்ணும்; அவன் கை பலக்கக்கடவது; அவனுடைய சத்துருக்களுக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயராயிருப்பீராக என்றான்.

1 Chronicles 5:2
யூதா தன் சகோதரரிலே பலத்ததினால் ராஜாதிபத்தியம் அவன் சந்ததியிலுண்டானது; ஆகிலும் சேஷ்டபுத்திர சுதந்தரம் யோசேப்புடையதாயிற்று.


Tags மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி அவனுக்கு யூதா என்று பேரிட்டாள் பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று
ஆதியாகமம் 29:35 Concordance ஆதியாகமம் 29:35 Interlinear ஆதியாகமம் 29:35 Image