ஆதியாகமம் 29:29
மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
Tamil Indian Revised Version
ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப்போல மடிவீர்கள். பிற எல்லாத் தலைவர்களையும்போல நீங்களும் மடிவீர்கள்” என்று சொல்லுகிறேன்.
Thiru Viviliam
⁽ஆயினும், நீங்களும்␢ மனிதர்போன்று மடிவீர்கள்;␢ தலைவர்களுள் ஒருவர் போல␢ வீழ்வீர்கள்’ என்றேன்.⁾
King James Version (KJV)
But ye shall die like men, and fall like one of the princes.
American Standard Version (ASV)
Nevertheless ye shall die like men, And fall like one of the princes.
Bible in Basic English (BBE)
But you will come to death like men, falling like one of the rulers of the earth.
Darby English Bible (DBY)
But ye shall die like men, and fall like one of the princes.
Webster’s Bible (WBT)
But ye shall die like men, and fall like one of the princes.
World English Bible (WEB)
Nevertheless you shall die like men, And fall like one of the rulers.”
Young’s Literal Translation (YLT)
But as man ye die, and as one of the heads ye fall,
சங்கீதம் Psalm 82:7
ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.
But ye shall die like men, and fall like one of the princes.
But | אָ֭כֵן | ʾākēn | AH-hane |
ye shall die | כְּאָדָ֣ם | kĕʾādām | keh-ah-DAHM |
like men, | תְּמוּת֑וּן | tĕmûtûn | teh-moo-TOON |
fall and | וּכְאַחַ֖ד | ûkĕʾaḥad | oo-heh-ah-HAHD |
like one | הַשָּׂרִ֣ים | haśśārîm | ha-sa-REEM |
of the princes. | תִּפֹּֽלוּ׃ | tippōlû | tee-poh-LOO |
ஆதியாகமம் 29:29 ஆங்கிலத்தில்
Tags மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்
ஆதியாகமம் 29:29 Concordance ஆதியாகமம் 29:29 Interlinear ஆதியாகமம் 29:29 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 29